பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 நீதிநெறிவிளக்கம் சொரிந்து-' என்னுங் குறிப்பினல் எரியும்போது நெய் சொரிந்து தீ வளர்த்தல்போல வளருமென்று, எரியும்போது தண்ணிர் சொரிங் து அதன் வளர்ச்சியை எதிர்நோக்கிஞனென்று பெறப்படும். இங்ங்னங் கூறவறியாது எண்ணெய் விடுதற்கு ஈடாக அகலில் தண்ணிர் கிாப்பித் தீ வளர்த்தான் என்று சிறவாப் பொருள் உாைத்திட்டாருமுளர்.” -இள. வளர்த்தற்று- வளர்த்தால் அற்று வளர்த்தது அற்று என இரு வகையாகப் பிரிக்கலாம் : முன்னது வினையெச்சம் ; பின்னது இறங் த காலத் தொழிற் பெயர். இதனை வினையெச்ச வுவமம் என்பர் நச்சினுர்க் கினியர்.' -வி. கோ. சூ. இன்பம் நயவாமை யன்றே நலம் : இன்பம் நயவாமை-என்பதற்குச் சிற்றின்பத்தை விரும்பாமை' என்றும், ஒரு சுகத்தையும் நாடாமை ' என்றும் பொருள் க-அவர் † : இன்பத்துளின்பம் விழையாதான் ’’ என்ற குறளடிகட்குப் | பரிமேலழகி பார் உாையுரைத்தாங்கு ஈண்டுப் பொருள் கொள்ளப்பட்டது. சிறப்பை உய்த் துணர்க. கயவாமையே இன்பமாவ தென்பது, ' இன்பம் இடையருது ஈண்டும் அவாளன்னுக் துன்பத்துள் துன்பம் கெடின்.” என்ற குறளாலும் இனிது விளங்கும். நலம்-ஈண்டு இன்பம். * இன்பம் நயவாமை யன்றே நலம் என்பதை வியவாமையன்றே வியப்பு என்பதற்கு உவமையாகக் கொள்ளலுமாம்.” —(E}'п. ஒருவர் கெடுக்காமல் தானே கெட்டுவிடு மென்பது குறிப் பெச்சம்.’’ -வி. கோ. சூ. To praise oneself in order to attract admiration, is like feeding the flame with pure water. Is not the absence of self-admiration that which is to be ad limired P Is not happiness, freedom from the desire of pleasure ? —H. S. The self-praising of a man who desires to secure the esteem of the world, is like endeavouring to kindle light by pouring water. lostinableiness consists in abstainment from self-commendation ; and true happiness in not seeking happiness for its own sake. C. M. To praise oneself with a view to gain the esteem of the world is like feeding a flame with pure water. Is it not admirable to abstain from self-admiration and is it not true happiness to abstain from desiring 2-T. B.K.