பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உo. பெருஞ்சுட்டுப் பெறும் வழி 71 ' பால் டு - இது யா, என்னும் வினவடியாகப் பிறந்த பெயரெனச் சொல்லப் படுவதுண்டு. ஒரே வேற்றுமை யேற்றலின் இடைச் சொல் லென்பதே தகுதி. ஸம்ஸ்கிருதத் திலிருப்பது போலத் தமிழிலும் இருவகை யிடைச் சொற்கள் உண்டு. பொருளை யுணர்த்தாது பெயர் வினைகளைச் சார்ந்தே வருவன சில: அவை எ, உம், முதலியன. பொருளை யுணர்த்திப் பிாகானமாய் வருவன, சில: அவை முன், பின், அங்கு முதலியன எனக்

  • * I_*. கொளல் வேண்டும்.” -ஊ. பு. செ.

" நோற்பது - என்ருர் நோன்பு போல எண்ணிச் செய்து வருக என்பதற்கு ’’ -இள. ' உளங் கொண்டு அயர்வின்றிச் செய்யக் ககுவகாதலாலும் விளையும் பயன் பெரியதாதலாலும் இச் செயலை நோற்ற லென்ருர். -உ. Сёә4. э-п. பிறர்பிறர் சீரெல்லாந் துாற்றி : சீர் எல்லாம் - பால் வழுவமைதி. துாற்றி - தாற்றுதல் என்பது பெரும்பாலும் கெட்ட செய்கிகளை வெளியிற் பாப்புதற்கே வருவது வழக்கு. ஆனல் அச் சொல்லை இங்கு நல்ல செய்தியை வெளிப்படுத்தற்குக் கூறினர் ; அக்கெட்ட செய்திகளைப் பாப்புவது போல் அவ்வளவு விாைவோடும் அவாவோடும் எங்கும் இங் நல்ல செய்திகளைப் பாப்புதல் வேண்டுமென்றற்கு.” -இள. o சிறுமை புறங்காத்து யார்யார்க்குத் தாழ்ச்சி சொலல் : " தாழ்ச்சி - வணக்கத்தைப் புலப்படுத்தும் சொற்களை ; வணங்கிய வாயினர் ” (குறள் 419.)” -உ. வே. சா. புறங்காத்து - என்பது தொடர்மொழி வினை ; புறங்கா தனி வினைப்பெயர். -சி. மு. ' தாழ்ந்து ' என்று பாடங்கொண்டார் சி.வை. தாமோதாம் பிள்2ள.

  • யார்யார்க்கும் - யாவரொருவர்க்கும். அசைநிலை பொருணிலை யிசைநிறைக் கொருசொல் விரண்டு மூன்று.நான் கெல்லைமுறை யடுக்கும்.” (நன்னூல் : பொதுவியல் கு. சச.) " ஒருபொருளிரு சொற் பிரிவில வாையார்’ (தொல்காப்பியம் எச்சவியல்-கு. சு.ச.) -சி. வை. தா.

' கல்வி செல்வம் குடிப்பிறப்புகளிற் சிறந்தோரும் ஏனையோரும் அடங்குதற்கு யார்யார்க்கும் என்ருர் .” -தி. சு. செ. + 1 " இது தனித்தமிழ்ச் செய்யுள் -வி. கோ. சூ.