பக்கம்:நீதி போதனைப் பாட புத்தகம்.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிர் இழக்கச் செய்தன. இத்தகைய முன்னேர் விகழ்ச்சிகளே, உணர்ச்சிகளே பின்ளுேருக்கு வழி காட்டிகளாக இருந்தன. இவர்களது வாழ்க்கை வரலாறுகளே. இப்போது காம் காட்டுப்பற்று உடைய வர்களாய், சுதந்திரம் பெற்றவர்களாய் இருப்பதற்குக் காரணமாகும். " நல்லாண்மை என்பது ஒருவற்குத் தான்பிறந்த இல்லாண்மை ஆக்கிக் கொளல் ' ள்ன்பது கம்தமிழ் மறையின் ஆணையன்ருே? அதாவது " ஒருவனுக்கு நல்ல ஆண்மைத்தனமானது, தான் தோன்றிய குடிக்கு எந்தவித இடுக்கனும் ாேரா வண் ணம், ஆண்மைமிக்க குடியெனப் பிறர் வியக்கும் வண் ணம் அமைத்து வைக்கவேண்டும் ' என்பதல்லவா ? ப யி ற் சி வி ஞ க் க ள் 1. காட்டுப்பற்று என்பதுபற்றி ஒரு கட்டுரை வரைகி. 2. கட்டபொம்முவின் குடும்பம் தென்னுட்டில் குடி யேறி வாழ்க்கை கடத்தியதைக் குறிப்பிடுக. 8. வீரபாண்டியன் வீர மகன் என்பது எப்படித். தெரிகிறது. 4. கட்டபொம்மன் உற்ற இறுதி நிலையாதாயிற்று?