பக்கம்:நீதி போதனைப் பாட புத்தகம்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்டிடையே அழிந்த மக்கட் பண்பையும், காட்டி டையே உள்ள பிற்போக்கான கிலேமையையும், காட டிடையே மிக்க தயவிழந்த ஒழுக்கங்களையும் தன்னலம் அற்ற பெருந்தியாகிகளால்தான் தகர்த்து எறியப்படும் என்பதில் எள்ளளவும் ஐயம் இல்லை. நம் பண்டைய துல்கள் மட்டும் அல்லாமல், பிற்பட்ட நாலுணர்ச்சி யுடையார் கருத்திலும், பாவங்கள் மலிந்தப்ோது பண்புடைய பெரியோர் தோன்றித் தம் கலம் இன்றி மக்களைப் பண்புடையவராகச் செய்வர் என்பதே பதிந்து கிடக்கிறது. இத்தகைய சமய சந்தர்ப்பங் களிலேதான், கண்ணபிரானும், கிறிஸ்துப் பெருமா னும், புத்தப்பெரியாரும், காந்தியடிகளாரும் அவ்வப் பொழுது தோன்றித் தம் கலம் கருதாது தரணி தழைக். கப் பாடுபட்டனர் என்க. இவர்களைப் பற்றிச் சரித்திரவாயிலாகப் பயின்ற உங்கட்கு உணர்த்த வேண்டா அன்றே ? ஆகவே, பழங்காலத்தில் தன் னலம் அற்ற தகைமையாளகைத் திகழ்ந்த ஒருவனைப் பற்றி உணர்த்துவதை உன்னிப்புடன் உணர்வீர் õÖff ffö: முத்திதரும் தலங்களுள் முக்கியமானது காசிப் பட்டணமும் ஒன்ருகும். இதனே வாரணுசி என்றும் வழங்குவர். இவ்வூரில் வேதத்தையும், வேதத்தில் சில பாகங்களையும், வேதாங்கங்களேயும் ஓதி வயிறு வளர்த்து வந்த மறையாளன் ஒருவன் வாழ்ந்து வக்