பக்கம்:நீதி போதனைப் பாட புத்தகம்.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராயினர். வந்தவர் பொன்னியில் மூழ்கினர். புனித. ம்ாக ஆடைகளை அணிந்து கொண்டார். அரங்கனைப் பாடத் தொடங்கினர். லோகசாரங்கர் திருப்பாளுழ் வார் அருகில் சென்று " என்னை மன்னித்தருள வேண்டும். உம் பெருமையினே யான் உணராமல் கேற்று உம்மை இழித்தும் பழித்தும் பேசிவிட்டேன். பழித்துப் பேசியதோடு இன்றி உம்மை அடித்தும் துரத்தியும் விட்டேன். உம்மை இவ்வாறு துன்பம் செய்தது குறித்து அரங்கன் மனம் பொறுத்திலன். உமக்கு நேர்ந்த ஊறுகளைத் தனக்கு நேர்ந்ததாகக் கருதினன். கருதியவன் நேற்று இரவு என் கனவிடை போந்து, உம்மை என் தோளில் ஏற்றித் தன் முன் கொணர்ந்து விடுமாறு கட்டளையும் இட்டுள்ளான்; ஆகவே ர்ே, என் தோளில் ஏறும் ' என்று வேண்டி கின்ருர். திருப்பாணுவாழ்வார் பேரானந்தம் கொண்டார். " ஆலயம் சென்று அரங்கனே கேரில் காணும் பேறு பெற்ருேமே.” என்று உளங்களித்தார். லோகசாரங்கர் தோளில் அமர்ந்து ஆலயம் அடைந்தார். அரவணை யில் பள்ளி கொண்ட அரங்கனேக் கண்டு ஆனந்தம் கொண்டார். உளமார, வாயாரப் பரச் தாமனைப்பாடி இன்புற்ருர், அது முதல் திருப்பா ளுழ்வாருக்கு முனிவாகனர் என், பட்ட-மு.ம் உலகில் நிலவலாயிற்று.