பக்கம்:நீத்தார் வழிபாடு (ஆங்கில மொழிபெயர்ப்புடன்).pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஞான சம்பந்தர் தேவாரம் = 7

The Sacred Ash gives beautitude; thesages smear it; it is ever cxisting; the Siva devotees adore it; it gives bhakti or devotion to god; it is fine to adore; it awards the eight Siddhis (super

natural powers), it is the sacred ash of the Lord at Thiru Aalava ay.

ஆற்றல் அடல் விடை ஏறும் ஆலவாயான் திருநீற்றைப் Aatrral adal vidai ērrum aalavaayaan thiruneetrraip போற்றிப் புகலி நிலாவும் பூசுரன் ஞான சம்பந்தன் Potrrip pugali nilaavum püsuram gnaana sarmbandhan தேற்றித் தென்னன் உடல் உற்ற தீப்பிணி ஆயின தீரச் Thētrrith thennan udal utrra theppinni aayina theerach சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர் தாமே. Chaatrriya paadalgall paththum vallavar nallavar thaame

திருச்சிற்றம்பலம் திரு ஆலவாய் என்னும் மதுரைக்கோயிலில் இருக்கும் சிவபெரு மான் வலிமை பொருந்திய எருதை வாகனமாக உடையவர்; அப் பெருமானுடைய திருநீற்றைப் புகலியில் உள்ள ஞானசம்பந்தர் போற்றினர்; பாண்டியனது உடம்பில் இருந்த சுரநோய் போகு மாறு பாடினர்; இந்தப் பாடல்கள் பத்தையும் நன்ருக அறிந்தவர் எல்லா நன்மைகளையும் பெறுவார்கள்.

The brahmin Gnaanasambandhar dwells in Pugali (Sirkaazhi). He has sung in praise of the Sacred Ash of the Lord of Thiru Aalavai who rides on a robust bull. By this he has cured the dangerous disease which afflicted the body of the Pandya king.

Those well-versed in these ten verses will be considered goodly.

(6)

உடம்பு நிலையில்லாதது என்றதும் பயப்படக்கூடாது; உடம்பு அழிவதுதான்; இது நமக்கு நன்ருகத் தெரியும். நான் இருக்கிறேன். என் தந்தை தாய் இருக்கிருர் கள்; அவர்களைப் பெற்றெடுத்து வளர்த்தவர்களும் இருக்கலாம்; இன்னும் அவர்களுக்கு முன்னே வாழ்ந்தவர் எங்கே? நம் நாட்டில் வாழ்ந்து தம் பெயரை நிலை நிறுத்தியவர்கள் எங்கே? அவர்கள் எல்லோரும் வாழ்நாள் முடிந் அதும் சென்று விட்டார்கள். இதை நினைவு கொள்ள வேண்டும்.