பக்கம்:நீத்தார் வழிபாடு (ஆங்கில மொழிபெயர்ப்புடன்).pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசர் தேவாரம்

THIRUNAVUKKAR ASAR THE VARAM

(8)

திருவைந்தெழுத்தை ஜெபிப்பது மிகவும் நல்லது. இடை யறது ஜெபித்துக்கொண்டு இருந்தால் நம் சிந்தையும் செயலும் வேறென்றில் நிலைத்து இருந்தாலும் நாக்கு அத்திருவைந் தெழுத்தைச் சொல்லிக் கொண்டே இருக்கும். ஆகவே நன்மை யிலும் தீமையிலும் திருவைந்தெழுத்தைச் சொல்லிக்கொண்டே இருந்தால் நாக்கானது வேறு தவருன சொற்களைச் சொல்லாது. ஆகவே நாக்கில்ை ஏற்படும் குற்றம் நிகழாது.

திருச்சிற்றம்பலம்

கூற்ருயின வாறு விலக்ககிலீர் Kūtrraayina vaarru vilakkagileer

கொடுமை LIGR) செய்தன நான் அறியேன் kodumai pala seydhana ΙΙΗΗΙΙ arriyēn ஏற்ருய் அடிக்கே இரவும் பகலும் Etrraay adikkē iravum pagalum

பிரியாது வணங்குவன் எப்பொழுதும் piriyaadhu vanna guvan eppozhudhum தோற்றதென் வயிற்றின் அகம்படியே Th otrraadhen vayitrrin agambadiyē

குடரோடு துடக்கி முடக்கியிட kudaro du thudakki mudukkiyida ஆற்றேன் அடியேன் அதிகைக் கெடில

Aatrrën adiyen adhigaik kedila

வீரட்டானத்து =2- 6כס p அம்மானே. V ceratta anaththu urrai а ППППаа Пё.

இந்த நோய் எமன் ஆகி இருக்கிறது; இத்துன்பத்தை நீக்க வில்லையே! நான் என்ன கொடுமைகள் செய்தேன்? எனக்குத் தெரியவில்லை; எருதை வாகனமாக உடையவனே உன் திருவடி களே இரவும் பகலும் விடாமல் வணங்குவேன்; எப்பொழுதும் வணங்குவேன்; இந்த நோய் கண்ணுக்குத் தெரியாது; என் வயிற்றில் பொறுக்க முடியாத வலி; குடலைப்பிடித்துக் கசக்குகிறது. இந்த வலியைத் தாங்க முடியவில்லை; கெடிலம் என்ற ஆற்றின் கரையில் உள்ளது திருவதிகை-அத்திருவதிகை என்ற தலத்தில் விரட்டானம் என்ற கோயிலில் இருக்கும் தலைவனே!