பக்கம்:நீத்தார் வழிபாடு (ஆங்கில மொழிபெயர்ப்புடன்).pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மிருநாவுக்கரசர் தேவாரம்

-ாாபார (Jo ழ் ക്കTങ്ങ് ബ இலங்ை HF, வேந்தன் |-ruvarai suzh kaanal Ilanggai vē ndhan

கடுந்தேர் மீது ஒடாமைக் காலாற் செற்ற kuduntlně r meedhu o da a maik kaalaarr setrra

பொரு வரை யா உன் அடிக்கே போது கின்றேன்

l'oru varaiya Ll Il adikkē põdhu gindrēn

பூம்புகலூர் மேவிய புண்ணியனே. pumpugalür męviya punnnniyanē

உன்னைத் தவிர வேறு ஒருவரையும் என்மனம் நினைக்காது. என் உணர்ச்சி தடுமாறி இருக்கிற நேரம்; அப்பொழுது நீ என் மேல் இருவரை ஏவினுய்; மூவரையும் ஏவிய்ை; என்னிடம் உள்ள செருக்கை இல்லாதபடி அறுத்தாய். நறுமணம் பொருந்திய பெரிய மலைகளேயும் சோலேகளேயும் உடையது இலங்கை. அந்த இலங்கைக்கு அரசன் இராவணன்; வேகமாகச் செல்லும் அவனு டையதேர் ஒடவில்லை-(தடுத்த மலையைத் தூக்கின்ை. அங்ங்னம் தாக்கிய) இராவணனைக் கால் விரலால் இறைவன் அழுத்தித் துன்பப்படுத்தினன்; அப்படிப்பட்ட வலிமை பொருந்திய மலேயில் இருப்பவனே! திருவடியை நோக்கிச் செல்கிறேன்; அழகிய திருப்புகலூரில் உள்ள இறைவனே!

Except yourself my mind does not think of any other one. Its power of perception became shakened. The two you Jircotcd on me: and the three gunas too. You severed me the arrogance which now I possess not. Lanka consists of mountains and fragrant groves-Raavana is the king of Lanka-Once he went fast in his chariot. It could not proceed, (Hence he wanted to remove the mountain). You, the Lord of mountains, trampled Raavana with your toe. I proceed to Your Feet. O Virtuous Onc residing in the beautiful (temple at) Tiruppugalur!