பக்கம்:நீத்தார் வழிபாடு (ஆங்கில மொழிபெயர்ப்புடன்).pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தரர் தேவாரம் 43

(23)

இறைவன் திருநாமத்தைச் சொல்வதும் கேட்பதும் நல்லது. அதற்கு ஒரு எளிய முறையை நம் முன்னேர் கையாண்டனர். அதாவது தம் குழந்தைகளுக்குத் தெய்வப் பெயர்களே இடுவது பழக்கம். தம் குழந்தையை அழைக்கும் பொழுதும் நினைக்கும் பொழுதும் தெய்வத்தின் பெயரைக் கூறும் வாய்ப்பு ஏற்படுகிறது. முருகன் என்று பெயர்வைத்தால், எப்பொழுதும் முருக என்று அழைப்போம் அல்லவா. தெய்வப் பெயர் அல்லாது வேறு பெயர்கள் வைத்தால் இந்த இரட்டிப்புப் பயன் கிடைக்காது. இறுதிக் காலத்திலும் நாம் அறியாமலே தெய்வப்பெயர் அழைக் கும் வாய்ப்பு ஏற்படுகிறது. ஆகவே குழந்தைகட்குக் கடவுட் பெயரை வைப்பது நன்னெறியாகும்.

திருச்சிற்றம்பலம்

பொன்னர் மேனியனே புலித்தோலே அரைக்கு அசைத்து Ponnaar mēniyanē puliththõlai araikku asaiththu மின்னர் செஞ்சடைமேல் மிளிர் கொன்றை அணிந்தவனே Minnaar senjadaimēl millir kondrai annindha Vanē மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே Mannē maamanniyɛ mazhapaadiyull maannikkamē அன்னே உன் ஆனயல்லால் இனி யாரை நினைக்கேனே. Annē unnaiyalla al ini yaarai ninaikkë nē

பொன் போன்ற திருமேனியை உடையவனே! புலித்தோல் இடுப்பில் உடுத்திக் கொண்டவனே! மின்னல் போன்ற சிவக்க சடையில் விளங்கும்படியான கொன்றை மாலையை அணிந்தவனே! தலைவனே! சிறந்த மணி போன்றவனே! மழபாடியில் இருக்கும் மாணிக்கம் போன்றவனே! உன் னை அல்லாமல் இப்பொழுது வேறு யாரை நினைப்பேன்?

Oh! The one who has golden Forms The wearer of the skin of the tiger at His waist! The wearer of shining Konrai slower on the lightning red matted locks! Oh my Lord! The priceless gem: The gem residing at Tirumazhapaadit My Motherl Whom else shall I now think of 2

ஏரார் முப்புரமும் எரியச் சி8ல தொட்டவனே Eraar muppuramum eriyach chilai thottavanai

வாரார் கொங்கையுடன் மழபாடியுள் மேயவனேச் Vaaraar kongaiyudan mazhapaadiyull mēyavanaich