பக்கம்:நீத்தார் வழிபாடு (ஆங்கில மொழிபெயர்ப்புடன்).pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6む நீத்தார் வழிபாடு

எல்லா உயிர்களுக்கும் தாயாக உள்ளவனே! தகப்பகை உள்ள வனே! ஒப்பு இல்லாத மணியே! அன்பு (என்னும் கடலில்) விளைந்த அருமையான அமுதமே! பொய்யானது உலக வாழ்க்கை; இதைப் பெருக்குகிறேன். மெய்யான வாழ்க்கைக்கு உரிய பொழுதினச் சுருக்குகிறேன். பரிசுத்தம் இல்லாதவனகிய எனக்குச் செம்மை யாகிய சிவபதத்தைக் கொடுத்து அருளிய செல்வமே! சிவபெருமானே! இப்பிறவியிலேயே உன்னை உறுதியாகப் பிடித் தேன்; நீ என்ன விட்டு இனி எங்கே போவாய்?

Oh Heavenly Mother! O Heavenly Father! Oh Matchless gems Oh Ambrosia that arose out of love for You ! I devote more time for the illusive worldly life. But I waste away the time allotted for elevati ng the soul. Lo! I am an impure low person I To me, you bestowed esteemed Siva Bliss. Oh Wealthy (of grace)! Oh Lord Siva! In this birth I seized you. Where would you go?

பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப்

Paal ninaindhu ūttum thaayinum saalap

பரிந்து நீ பாவியேன் உடைய parindhu nee paaviyën udaiya

ஊனினே உருக்கி உள்ளொளி பெருக்கி

Üninai urukki u1111olli perukki உலப்பிலா ஆனந்தம் - , LI ulappilaa aanandham aaya

தேனி இனச் சொரிந்து புறம் புறம் திரிந்த

Thẽninaich chorindhu purrampurram thirindha

செல்வமே சிவபெருமானே Selvamē Siva perumaanē

யான் உனேத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன்

Yaanunaith thodarndhu sikkenap pidiththan

எங்கெழுந்து அருளுவது இனியே, enggezhundhu aru iluvadhu imiyé.

திருச்சிற்றம்பலம்

சிறு குழந்தைக்குத் தாய் அதன் பசியை அறிந்து பால் கொடுப்பாள். அத்தாயைக் காட்டிலும் அன்பு கொண்டு, நீ பாவி ஆகிய என்னுடைய ஊனே உருக்கினுய்; என் உள்ளே ஒளிபெருக்