பக்கம்:நீத்தார் வழிபாடு (ஆங்கில மொழிபெயர்ப்புடன்).pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 நீத்தார் வழிபாடு

சிவபெருமான் தேன் போன்று தித்திக்கிருன். போன்று இனிக்கிருன்; அவன் என்னிடம் தானகவே வந்தான்; என் மனத்தில் புகுந்தான்; அடியவகிைய எனக்கு அருள் புரிந்தான்; ஆகையால் ஊன்பொருந்திய உடம்பில் உயிர் வாழும் வாழ்க்கையை வெறுத்து, உடம்பைத் துன்புறுத்துவது (இனி

வேண்டியது இல்லே.)

Did I perform penance? I am indeed fortunate to chant (the mystic five letters)

Si VaYaNaMa.

Siva Perumaan is sweet like honey and ambrosia.

He came of his own accord, entered my mind and bestowed

தேவாமிர்தம்

grace on me -- the bondslave;

Then unnecessary it is to hate living in this fleshy body and

do penance.

(35)

நம்மவர் முன்பிறவி என்றும் மறுபிறவி என்றும் பிறவிகளைப் பற்றிப் பேசுவர். இது இந்து சமயத்தவருடைய கொள்கைகளுள் ஒன்று. ஒரு பிற வியில் கற்ற கல்வி ஏழு பிறவிகளிலேயும் சென்று பயன் அளிக்கும் என்று வள்ளுவர் கூறியிருக்கிருர். ஒரு பிறவியில் ஒவ்வொருவரும் முற் பிறவிகளில் செய்த வினைகளின் பயன நுகர வேண்டும். இப் பிறவியில் செய்தனவற்றின் பயனையும் நுகர வேண்டும். ஒருவன் தீவினைகளைச் செய்துவிட்டு அதற்குக் கழுவா யாக நல்வினையைச் செய்தால் தீவினையின் பயன்-பாவம் நீங்கும் என்று நினைக்கக் கூடாது. நல்வினைப் பயனையும் நுகர்ந்து தீவிஜனப் பயனையும் நுகரவேண்டும். இவ்வாறு நல்வினை தீவிஜன ஆகிய இவ்விரு வினைகளின் பயனை முற்றும் நுகர்ந்து முடிந்தால்தான் பிறவி நீங்கும். எந்த வினையின் பயனையும் நுகராமல் எஞ்சியிருந் தால் பிறவி நிச்சயம். ஆகவே மானுடப்பிறவி எடுத்தவர் தீவினைகள் செய்து அல்லற்படாது இருக்கவேண்டும். இதுவே

நன்னெறியும் ஆகும்.

திருச்சிற்றம்பலம் பினக்கு இலாத பெருந்துறைப் பெரு Pinnakku ilaadha Perundhurraip peru

மான் உன் குமங்கள் பேசுவார்க்கு

+. | | | || maari un naamanggall pēsuvaarkku