பக்கம்:நீத்தார் வழிபாடு (ஆங்கில மொழிபெயர்ப்புடன்).pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசகம், மா னிக்கவாசகர் 69

இணக்கு இாைததோர் இன்பமே வரும்

Innak ku ilaad had hõr inbamē W El TL1īIl துன்பமே துடைத்து எம்பிரான் thumba mē thudaiththu embiraan

- ഞrd E இலாததோர் வித்து மேல்விளே Un na k ku ilaadhadhör withthu mēlvillai

யாமல் என் வினே யொத்தபின் yaamal envinai yoththapin rdfcfl லாத்திருக் கோல நீ வந்துססro• Kannakki laaththiruk kõla neevandhu காட்டி ய்ைகழுக் குன்றிலே. kaatti naaykazhuk kundrilē

திருச்சிற்றம்பலம்

தடுமாற்றம் இலாதவர் (உன் அடியார்கள்); திருப்பெருந்துறை யில் உள்ள பெருமானே! உன் திருப்பெயரைக் கூறுபவருக்குக் குறையாத இன்பம் வந்து சேரும்; துன்பம் நீங்கும். எம்பெருமானே! உலர்தல் இல்லாதது-விதை போன்றது-முன் பிறவிகளில் செய்த வினே; அவ்வினைகள் இன்னும் வளராதவாறு இருவினே ஒப்பு ஏற்பட்டது; இந்த திலே வந்ததும் உனது அழகிய வடிவத்தை நீ திருக்கழுக்குன்றத்தில் காட்டிய்ை!

(The devotees) are unperturbed; Oh Lord of Perunthurail To those who chant Your name, ecstatic joy befalls; all sorrows

be removed. My deeds—not dried up—like a seed—will no longer be effective; for they have become balanced. Then You

appeared and exhibited Your countless forms at Thirukkalu kkunram.

(36)

பிறவி ஒரு பெருங்கடல்; அதில் இந்த உடம்பு ஒரு தோணி போன்றது; இந்தத் தோணியில் களவு பொய் க - மம் கோப முகலாய பல சரக்குகள் ஏற்றியிருக்கிறது; வாழ்க்கை என்ற துடுப்பில்ை இத் தோணி மெல்லச் செல்கிறது; வழியில் காமம் என்ற சுருவின் வாயில் சிக்கித் தினருகிறது. அப்பொழுது அடியார்கள் (நல்லவர்கள்) கூட்டுறவு இருந்தால், திருவைந் கெழுத்து என்ற புனேயைப் பிடித்துக் கொண்டு இறைவனது திருவடியாகிய கரையேறலாம். ஆகவே நல்ல அன்பர்களுடைய நேசம் மிகவும் தேவை என்று உணர்வது அறிவுடைமை ஆகும்.