பக்கம்:நீத்தார் வழிபாடு (ஆங்கில மொழிபெயர்ப்புடன்).pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 நீத்தார் வழிபாடு

என் ல்ை சலிக்கவும் தொந்தநோயை

ennaal salikkavum thondhanoyai

என் ல்ை எரிக்கவும் என்னல் நினைக்கவும் ennaal errikkavum ennaal uinaikkvum என் ல்ை தரிக்கவும் இங்கு நானுர்?

ennaal tharikkavum ingu naanaar? கன்னர் உரித்த என் மன்ன? எனக்கு நல் kan naar uriththa EIl II13. In naa ! enakku nal கர் மிைர்தப் பதம் தந்த கோவே! karnnaamirdhap padham thandha kõvē! கல்லார் மனத்துடன் இல்லா மனத்தவ! kallaar manaththu dan illaa manaththava ! கண்ணுடி யிற்றடங் கண்ட வேலா! kannnumaadi yitrradangkannda Vēlaa !

மன்னன தக்கனே முன் ள்ை முடித்தலே П1а П11ЗlЗlПЗl Thakkanai munnaall mudiththalai வன் வாளியிற் கொளும் தங்க ரூபன் van vaalliyirr kollum thangaru upan

மன்ன! குறத்தியின் மன்ன! வயற்பதி man naa ! kurraththiyin mannaal vayarrpathi மன்ன ! மூவர்க்கொரு தம்பிரானே!

mannaa ! mūvarkkoru thambiraanē !

(நான் விரும்பியவாறு) பிறக்கவும், சாகவும் (முடியாது); துதிக்கவும், கண்களால் (உன் னைக் காணவும் முடியாது); (உன்னை) அழைக்கவும், (கால்களால்) நடக்கவும் (முடியாது); (விரும்பிய இடத்தில்) இருக்கவும் (முடியாது); பெண்களோடு மனைவாழ்க்கையை இன்பமாக நடத்தவும், அதில் சலிப்புக் கொள்ளவும் (முடியாது); இடையீடு இல்லாமல் வருகிற வினே ஆகிய நோயை எரித்து அழிக்கவும், அவ்வாறு செய்ய நினைக்கவும், அவ்வினை களேத் தாங்கவும் (முடியாது); -இவற்றை எல்லாம் செய்ய நான் யார்? கல்லில் இருந்து நாரை உரித்த அரசனே !

காதில் (கேட்பதற்கு) அமுதம்போன்று இருக்கும் (உன் திருப் பெயர் ஆகிய) மந்திரத்தை அருளிய அரசனே !