பக்கம்:நீலா மாலா.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38

38 வந்திருந்தார்கள். ஆல்ை, பாவம், மீட்ைசி உன் அனத் தனியாக விட்டுவிட்டு வரக்கூடாதென்று உன்னுடனே இருந்துவிட்டாள். ஒரே ம க ள் இத்தனை பரிசுகள் வாங்கியும், அந்தக் காட்சிகளைப் பார்க்கவில்2ல... ” மீனுட்சியைக் கருங்தேள் கொட்டியதாக யாரோ சொன்னர்களாம். அதனுல், விழாவை அரை குறையாக முடித்துவிட்டு, கலெக்டரே மீனுட்சி விட்டுக் குடிசைக்குக் காரிலே போனுராம்.” " நானும் தலைமை ஆசிரியரும்கூடத்தான் கலெக்டரோடு போனுேம். நீலாவைப் போல் கன் ருகப் படிக்கிற ஒரு பெண் மேலே மேலே படிக்க வேண்டும். அதற்கு இந்த ஊரிலே வசதியுள்ள வர்கள் உதவ வேண்டும் என்று கலெக்டர் விழா விலே சொன்னுர். உடனே நான் நீலாவை அமர புரத்துக்கு அனுப்பி எஸ். எஸ்.எல்.சி. வரை படிக்க வைக்கப் போவதாகச் சொன்னேன். கலெக்டர் என்னைப் பாராட்டினர். எல்லாரும் கைதட்டி ஆரவாரம் செய்தார்கள்.” ' என்ன ! நீலாவை எஸ். எஸ். எல். சி. வரை நீங்கள் படிக்க வைக்கப் போகிறீர்களா ? என்று முகத்தைச் சுளித்துக் கொண்டே கேட்டாள் பார்வதி அம்மாள். ஆம். பார்வதி, பஸ் கட்டணம், புத்தகம், துணி மணி வாங்கச் செலவு கொஞ்சம்தானே வரும் ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நீலா_மாலா.pdf/40&oldid=1021591" இலிருந்து மீள்விக்கப்பட்டது