பக்கம்:நீ சிரித்த வேளை.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீ சிரித்த வேளை H. O. 9 பொருத்திக் கொண்டிருந்தான். இடது கைச் சிகரெட் புகை கக்கியது. "பூவை எடுத்துக் கொள்ளலாமா நான்?" என்று உரிமை பூண்டு அம்பலத்தரசனை ஊர்வசி வினவிய காட்சி பூமிநாதனுக்கு மட்டி லாத மயக்கத்தைக் கொடுத்திருக்கும் போலும் விரிந்த கண்கள் விரிய, சிலிர்த்த இதழ்கள் சிலிர்க்க. அவன் அம்பலத்தரசனையும் ஊர்வசியையும் மாறி மாறி மாற்றி மாற்றிப் பார்த்தான். "ஆஹா!" என்று அம்பலத்தரசன் ஓரிருகணங்கள் கழித்துத்தான் விடை கொடுத்தான். - அதற்குள் பூ, பூவையை நாடியது. பூவோடு பூ சேர்ந்தது. மனத்தோடு மணம் கூடியது. - ஊர்வசி இருந்திருந்தாற்போல, ஏனோ கடகட'வென்று சிரித்தாள். பென்சிலை நெருடிக் கொண்டிருந்த அம்பலத்தரசன் திகைத்துத் தலையை உயர்த்திவிட்டான். . காதலி ஸிம்ஸனுக்காக மணி மகுடத்தையே துறந்த எட்டாம் எட்வர்ட் மன்னரின் அதிசயக் காதலைச் சொன்ன குறிப்புகளை நெருடிக் கொண்டிருந்த பூமிநாதன் உடல் குலுங்க, அந்தக் குலுக்கலினால் கைவிரல் இடுக்கில் இருந்த பாதிச் சிகரெட் நழுவ, தலையைப் பதற்றத்துடன் நிமிர்த்தலானான். . "நீங்க இரண்டு பேரும் தயவு செஞ்சு திகைச்சிட வேண்டாம். உங்க இரண்டு பேரையும் இங்கே ஒன்றாய்க் கண்ட குதுகலத்திலேதான் நான் இப்போது இப்படி என்னை மறந்து சிரிச்சேன்!" என்று படிமானத்தைக் குரலில் எடுத்துக் கூறினாள் . ஊர்வசி. ... • - 3 அவர்கள் இருவருக்கும் போன உயிர் அப்போதுதான் திரும்பியது போல், நல்மூச்சு வந்தது. "க்ரிட்டிக் லார், நீங்க எங்க வீட்டுக்கு இப் வரவேணும் வில்லன் லார், நீங்களும் எங்க து சாப்பாட்டுக்கு o வி * * *