பக்கம்:நீ சிரித்த வேளை.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீ சிரித்த வேளை திருச்சி, பாரதிதாசன் பல்கலைக் கழகத் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் டாக்டர் எழில் முதல்வன் அவர்களின் அன்பு:ன் அணிந்துரை என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது! என் எழுத்துகளை வாழ்த்தி வரவேற்று வளர்த்து வருகின்ற என்னுடைய இனிமையான இலக்கிய ஆர்வலர்களை நான் மறப்பேனா, টো টো শ্লো"? - தாயினும் சாலப்பரிந்து, அமிழ்தினும் இனிதாகப் பழகும் கலைமாமணி விக்கிரமன் அவர்களுக்கு புதுப்புனலாய்ப் பெருகும் ஆனந்தக் கண்ணிருடன் என்னுடைய நன்றியைப் பெரும்ையோடும் பெருமிதத்தோடும் படைக்கின்றேன். அனைவருக்கும் வணக்கம். பூவை எஸ். ஆறுமுகம் சென்னை - 600 045 9. அக்டோபர் 1996, முகவரி: SS S SSAAAASSSS SHHHHS வது தெரு, சென்னை 600 045,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நீ_சிரித்த_வேளை.pdf/9&oldid=792765" இலிருந்து மீள்விக்கப்பட்டது