பக்கம்:நூலகவியல் சிந்தனைகள்.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாவல். ஒழுக்கம் பற்றிச் செருக்கோடு வாழ்ந்த ஒரு பெண்ணின் வாழ்க்கை ஒவியம். 48. பாவை. சென்னை, தாயக வெளியீடு, 1967. ப. 109. கு 2-75. கிராமச் சூழ்நிலையில் கண்மூடிக் கட்டுப்பாடுகளுக்கு உட் பட்ட ஒரு பெண்ணின் சிரமமான வாழ்க்கையை இந்நாவல் உள்ளத்தைத் தொடும் வகையில் கூறுகின்றது. 49. பெற்ற மனம். பதி 3, சென்னை, தாயக வெளியீடு, 1954. ப 360. ரூ 4-75. ஏழை ஒருத்தியின் தாய்ப்பாசத்தை உணர்ச்சி பொங்க இந்நாவல் எடுத்துக் கூறுகின்றது. 50. மண் குடிசை. பதி 2. சென்னை, தாயக வெளியீடு 1964, ப 504. ரூ. 6.00. சமுதாய ஊழல்களை ஒரு பொதுப் பார்வை கொண்டு விளக்கும் நாவல். 51. மலர்விழி. பதி 4. சென்னை, தாயக வெளியீடு, 1969. ப 334, ரூ 4.25, ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணுெருத்தி நல் வாழ்வைப் பெற எடுத்துக் கொண்ட முயற்சிக்கு நேர்ந்த, இடையூறுகள் பற்றி இந்நாவல் கூறுகின்றது. - 52. வாடா மலர். சென்னை, தாயக வெளியீடு, 1962. ப 334. ரூ 4-50. + நெறியில்லாமல் நடந்து வாழ்க்கையில் உயர்ந்து பின் மனம் திருந்துவதை ஆசிரியர் இந்நாவலில் நன்கு எடுத்துக் காட்டியுள்ளார். 53. விடுதலையா? பதி 4. சென்னை, தாயக வெளியீடு. 1956, ப. 96. ரூ 1-25. 87