பக்கம்:நூலகவியல் சிந்தனைகள்.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுகதைத் திரட்டு . விடுதலையா, எதையோ பேசினர், தேங்காய்த் துண்டுகள் முதலிய கதைகள். O31, 6M 83w $]g5. 66]. கலியாணசுந்தர முதலியார் வாழ்க்கை வரலாறு 54. திரு. வி. க. பதி 2. சென்னை, திரு. வி. க. அறம் 1964, ப. 64. ரூ 1-00. வாழ்க்கை வரலாறு. பலஇதழ்களில் வெளிவந்த கட்டுரை களின் தொகுப்பு. р மொழி இயல் 55. மொழி நூல். சென்னை, தி. தெ. சை. நூ. கழகம், 1947. ப 320. ரூ 5.00. o === தமிழ் முதுகலைப் பட்டத்திற்குப் பயிலும் மாணவர் களுக்குப் பெரிதும் உதவும் அரிய நூல். ஒலி வகை, உயி ரெழுத்துக்கள், மெய்யெழுத்துக்கள், ஒலியளவு, ஒலியழுத்தம், ஒலியசை முறை, சொல்லின் திரிபு, அடிச் சொற்கள், பெயர்ச் சொல், வேற்றுமை, முதலிய தலைப்புக்கள். 56. மொழியியற் கட்டுரைகள் . சென்னை, தாயக வெளி யீடு, 1954. ப. 256. ரூ. 3.75. ஏற்கெனவே வெளி வந்த கட்டுரைகளின் தொகுப்பு. அனைவரும் மொழியைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டிய கருத்துக்கள். - 57. மொழியின் கதை. பதி 4. சென்னை, தாயக வெளி யீடு;:1966, ப 44. ரூ 0.75. மொழி எப்படித் தோன்றியது, எப்படி வளர்ந்தது, உரு வாகியது ஆகியவற்றை எளிய முறையில் கதை சொல்வது போல் தெரிவிப்பது. 88