பக்கம்:நூலகவியல் சிந்தனைகள்.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58. மொழி வரலாறு. சென்னை, தி. தெ. சை. நூ. கழகம், 1954, ப. 560. ரூ. 6.00. பொதுவான மொழி வரலாற்றைப் பற்றிக் கூறுவதோடு தமிழ் மொழியின் சிறப்பியல்புகளையும் கூறுகிறது. P, 1 எழுத்து 59, எழுத்தின் கதை , பதி 4. சென்னை, தாயக வெளி யீடு, 1966. ப. 40, ரூ 0.75. எழுத்து எப்படித் தோன்றியது, எப்படி வளர்ந்து அமைந் தது என்பவற்றை எளிய முறையில் கதை சொல்வது போல் இந்நூல் கூறுகின்றது. P, 3 சொல் 60. சொல்லின் கதை. பதி 4. சென்னை, தாயக வெளி யீடு, 1966. ப. 48. ரூ 0.75. சொல் எப்படித் தோன்றியது, எவ்வாறு வழங்குகிறது என்பனவற்றை எளிய முறையில் தெரிவிக்கும் நூல். - S 1 குழந்தை உள இயல்பு 61. குழந்தை. பதி 2. சென்னை, தாயக வெளியீடு, 1955. ப. 92, ரூ 1.25. குழந்தையின் உள இயல்பு பற்றிய வலியார் முன் மெலி யார், ஆளுக்கு ஒரு சட்டம், யார் பெரியவர்கள் முதலிய பத்துத் தலைப்புக்கள். T கல்வி 62. கண்ணுடைய வாழ்வு. சென்னை, தி. தெ. சை. நூ. கழகம், 1953. ப. 40. ரூ 0-31. எழுத்தறிவின் சிறப்பு நன்கு எடுத்துக் காட்டப் பட்டுள்ளது. 89