பக்கம்:நூலகவியல் சிந்தனைகள்.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

63. கல்வி. பதி 3. சென்னை, தாயக வெளியீடு, 1967. ப 190. ரூ. 3-00. கல்வியின் சிறப்பு, கல்விச் சீர்திருத்தம், ஆசிரியரது நிலை முதலியவை பற்றி கலைக்கதிர், ஆனந்த விகடன் முதலான இதழ்களில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு. 64. படியாதவர் படும்பாடு. சென்னை, தி. செ. சை. நூ. கழகம், 1940. 104. ரூ 0-37. U 8. 4498 இலங்கைப் பயணம் 65. யான் கண்ட இலங்கை . சென்னை, தாயக வெளி யீடு, 1963. ப. 128. ரூ 1-50. பயண நூல். பயணக் குறிப்புக்களைக் கடிதங்களாக அமைத்து , சிரியர் தந்துள்ளார். V44, 4YIM69 காந்தியடிகள் வாழ்க்கை வரலாறு 66. காந்தி அண்ணல். பதி 2. சென்னை, தாயக வெளியீடு, 1955. ப. 104. ரூ. 1-25. வாழ்க்கை வரலாறு. W அரசியல் 67. அரசியல் அலைகள். பதி 2. சென்னை, தாயக வெளியீடு, 1951. ப. 96. ரூ. 1-25. பொதுவாக அரசியலைப் பற்றி வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு. சென்னை அரசாங்கத்தின் பரிசு பெற்றது. வெறி, நடுநிலைமை, காற்ருடி, பரமபத ஆட்டம் முதலிய கட்டுரைகள். 68. அறமும் அரசியலும். பதி 4. சென்னை, தாயக வெளியீடு, 1957. ப. 128. ரூ. 1-75. 90