பக்கம்:நூலகவியல் சிந்தனைகள்.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலக நன்மைக்கு அரசியல் அறத்தின் அடிப்படையில் அமைய வேண்டும் என்ற கருத்து நன்கு சுட்டிக் காட்டப் பட்டுள்ளது. குறுகிய நோக்கம், அறம் வாழுமா? அறத்தின் ஆட்சி, கட்சி அரசியல் முதலிய தலைப்புக்கள். 69. உலகப் பேரேடு. சென்னை, தாயக வெளியீடு 1959. ப. 164. ரூ. 2.25. நாடும் சமுதாயமும் நலம் பெறுவதற்குரிய கருத்துக்களைக் கொண்ட கட்டுரைகளின் தொகுப்பு. பல இதழ்களில் ஏற்கெனவே வெளிவந்தவை. 70. நாட்டுப் பற்று. சென்னை, திரு. வி. க. கல்வி அறம், 1956, l–l- 148. ரு. 1-75. பல இதழ்களில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பு. 71. மண்ணின் மதிப்பு. சென்னை, தாயக வெளியீடு, 1962. ப. 241, ரூ. 3-00. பல இதழ்களில் வெளியான மண்ணின் மதிப்பு முதலிய கட்டுரைகளின் தொகுப்பு. 72. மொழிப் பற்று. சென்னை, திரு. வி. க. கல்வி அறம், 1956. LH. i36. €5. 1–50. உண்மை இதுதான், கோயிலில் நாத்திகம் முதலிய ஏற்கெனவே வெளியான கட்டுரைகளின் தொகுப்பு. Y 15 பெண்கள் 73. பெண்மை வாழ்க. பதி 3. சென்னை, தாயக வெளியீடு, 1966. ப. 88. ரூ. 1-50. இதழ்களில் அவ்வப்போது வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு. Z 95984 மதுவிலக்கு 74. பழியும் பாவமும். பதி 3, சென்னை, பாரி நிலையம், 1962. ப. 112. ரூ 1-50. - மதுவிலக்கைப் பற்றிய ஒரு கற்பனை. 91