பக்கம்:நூலகவியல் சிந்தனைகள்.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வன் நாத்திகன். மற்றவர்களின் குறைகளை எல்லாம் தன் மேல் சுமத்த எண்ணி, அவற்றைத் திருத்தும் பொறுப் பும் தானே மேற்கொள்கிறவன் ஆத்திகன். அன்பற்ற கணவன், அன்பற்றமனைவி, அறிவற்ற தந்தை, அறிவம்ற தாய், திக்கற்ற பையன், திக்கற்ற பெண், பொறுப்பற்ற குடும்பம், புறக்கணித்த சமுதாயம் என்னும் இந்தக் கொடு மைகள் இல்லாத நல்ல நாளை எதிர்பார்த்துத் தொண்டு செய் கிறவனே வீரன். அதற்கு ஏற்றபடி எண்ணக் கற்றுக் கொள் கிறவனே அறிஞன்.” -விடுதலையா 32. தமிழ் வாழ கமொழியின் உயிர் புலவரிடம் இல்லை. பொது மக்களின் உள்ளத்தில்தான் உள்ளது. மக்களின் வாழ்க்கை அரசியலை அடிப்படையாகக் கொண்டது. ஆகையால் எந்த மொழி அரசியல் மொழியாக விளங்குமோ அந்தமொழிதான் மக்கள் மொழியாக விளங்கும்; நேற்றுத் தோன்றிய கொச்சைமொழி யாக இருந்தாலும் அரசியல் மொழியானல் அது ஓங்கி வாழமுடியும். உலகம் தோன்றிய நாளில் தோன்றி பன் பட்ட மொழியாக இருந்தாலும் அரசியல் மொழியாக விளங்கவில்லையாளுல் வாழ வழி இல்லை. ஆகவே தமிழ் நாட்டின் ஆட்சி தமிழில் நடைபெற்ருல்தான் தமிழர் தமிழைக் கற்றுப் போற்றுவார்கள். தமிழ் வாழ வழியுண்டு; இல்லையாளுல், இல்லை.” -மொழிப்பற்று 33. தமிழரே, ஒன்றுபடுவீர்!

தமிழரே தமிழகத் தலைவரே ! தனிச்கிறப்பு தனிப் புகழ், தனிமானம் இவற்றை நாடாதீர்; தேடாதீர்; தமிழை, தமிழகத்தை நாடுவீர்; தேடுவீர்; பொருமைவேண்டா; அதல்ை உலகில் பிளவும் பிரிவும் வேண்டா; அவை அனைத்தும் தமிழுக் கும் தமிழகத்திற்கும் இடையூறுகள் ; நலிவு செய்யும் நோய் கள். ஆதலின் தமிழகத் தலைவரே !. தமிழரே ஒன்றுபடுவீர்

108