பக்கம்:நூலகவியல் சிந்தனைகள்.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தங்கத் தாத்தா. சென்னை, முருகன் அண்டு கம்பெனி, 1960. 16 ப. (வள்ளுவன் வரிசை, 6). மருத்துவ மாமேதை ஆல்பர்ட் சுவைசர் வாழ்க்கை வர லாறு, சிறுவர் நூல். உரையாடல், தம்பி கில். சென்னை, முருகன் அண்டு கம்பெனி, 1959, 16 ப. (வள்ளுவன் வரிசை, 1). அறிவு. ஒழுங்கு, உறுதி ஆகிய இம்மூன்றும் உயிர்வாழத் தேவை என்பது இதில் நன்கு உணர்த்தப்பட்டுள்ளது. சிறுவர் நூல். உரைடயால். தோற்றும் வென்றவர். சென்னை, முருகன் அண்டு கம்பெனி, 1960. 16 ப. (வள்ளுவன் வரிசை, 7). ஒன்றிலே குறைந்தாலும் வேருென்றிலே உயர்ந்து விட லாம். இதை உணர்த்த தோற்றும் வென்றவர். கணித மேதை இராமானுசம் வாழ்க்கை வரலாறு. சிறுவர்நூல். உரையாடல்: நஞ்சுஉண்டவர். சென்னை, முருகன் அண்டு கம்பெனி, 1959. 16 ப. (வள்ளுவன் வரிசை, 2). தவற்றைக் காட்டுவது உரிமை. தலையைக் கொடுப்பது கடமை. இதை உணர்த்த நஞ்சுண்டவராகிய சாக்ரடீசின் வாழ்க்கை வரலாறு. சிறுவர் நூல். உரையாடல். பாக்கு வெட்டி. சென்னை, முருகன் அண்டு கம்பெனி, 1960. 16 ப. (வள்ளுவன் வரிசை, 9). சிறியது பெரியதை நகர்த்தும். எப்போது? இருக்கிற இடத்தில் இருந்தால். இதை விளக்குகிறது பாக்கு வெட்டி. சிறுவர் நூல். உரையாடல். பூவும் கனியும். கோயமுத்துார், கலைக்கதிர் அச்சகம், 1949. 79 1. 127