பக்கம்:நூலகவியல் சிந்தனைகள்.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டுரைத் தொகுப்பு. வருங்காலத் தலைவர்களே உருவாக்குவதற்குரிய சிந்தனைக் கருவூலம். மின் விளக்கு. சென்னை, முருகன் அண்டு கம்பெனி. 1963. 16. ப. (வள்ளுவன் வரிசை 5). அடங்கிப் போனல் ஆக்கம். அடங்காமல் போனல் அழிவு. இதை உணர்த்த மின் விளக்கு. சிறுவர் நூல். உரையாடல். ரேடியம் கண்டவர். சென்னே, முருகன் அண்டு கம்பெனி, 1964, 16 ப. (வள்ளுவன் வரிசை 13). கியூரி அம்மையாரின் வாழ்க்கை வரலாறு. சிறுவர் நூல். உரையாடல். வானெலி வழங்கியவர். சென்னை, முருகன் அண்டு கம்பெனி , 1964. 16 ப. (வள்ளுவன் வரிசை, 8). கண்டுபிடிப்பவர் ஒருவர். நன்மைபெறுவோர் பல கோடி. இதை அறிய வானெலி வழங்கிய மார்க்கோனியின் வாழ்க்கை வரலாறு. சிறுவர் நூல். உரையாடல். விளக்குப் பாவை. சென்னை, முருகன் அண்டு கம்பெனி, 1962, 16 ப. (வள்ளுவன் வரிசை, 11). நர்சிங் அமைப்பினை உருவாக்கிய பிளாரென்ஸ் நைட்டிங்கேல் அம்மையாரின் வாழ்க்கை வரலாறு. சிறுவர் நூல். உரையாடல். கல்விப் பேரறிஞர் நெ. து. சு. அவர்களது நூல்களில் கண்டெடுத்த சிறந்த கருத்து மணிகள் கீழே தரப்பட் டுள்ளன. அவற்ருேடு அவர்கள் எழுதிய கட்டுரைகளி லிருந்தும் பொறுக்கி எடுக்கப்பட்ட கருத்து மணிகளும் தரப்பட்டுள்ளன. 128