பக்கம்:நூலகவியல் சிந்தனைகள்.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தயக்கத்தைத் தள்ளிவிட்டு வாரீர்! மயக்கத்தை ஒதுக்கிவிட்டு வாரீர்! மண்ணில் நல்ல வண்ணம் வாழ உழைப்போம். குறிக்கோள் தெளிவோடு உழைப்போம். ஒவ்வொருவரும் உழைப்போம். அதிகப்படியாக உழைப்போம். முறைப்படி உழைப்போம். தொடர்ந்து உழைப்போம்.’’ -சிங்தனை மலர்கள்

இதேர் உலிை ஆர்வமூட்டும் ஊக்க ஒல்; க. ... , in H ஊக்க ஒலி. ாக்கும் ஊக்க ஒலி,

- "டுக் தும் எல்லோரும் வாழ்வோம் நன்ருக வாழ்வோம். ஒன்ருக வாழ்வோம்.” - எல்லோரும் வாழ்வோம் 8. ஊன்றிப் படிக்கும் கல்வி "விரைந்து பெருகும் அறிவினை, பொதுவாகவும் பெற வேண்டும்; நுட்பமாகவும் பெறவேண்டும். அறிவு அரும்பாக இருந்த காலத்தில் இப்படியும் அப்படியும் புரட்டுவதின் மூலம் அறிவினைப் பெற்றிருக்க முடியும். அந்நிலை மிக நெடுங்காலத் திற்கு முன்னே. இன்றைய நிலையில் வாழ்க்கைக்குத் தேவை யான சில அறிவு அடிப்படைகளேயாவது பெறுவதற்கு 'ஒடு கால் கல்வி உதவாது. ஊன்றிப் படிக்கும் கல்வியே, ஒரு மனப்பட்டுக் கற்கும் கல்வியே உதவும்." -காணிக்கை, கன்னிகா பரமேஸ்வரி தர்ம நடுநிலைப் பள்ளிப் பொன் விழா மலர் 9. எது தேவை? தொன்மை வாய்ந்த நாகரிகத்தை, மொழியை, இலக்கியத்தை, கலைகளை, சிற்பங்களை ஆராய்வோர்க்கு ஒரு துறைப் புலமை போதாது. பலதுறைத் தொடர்பு தேவை. 131