பக்கம்:நூலகவியல் சிந்தனைகள்.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு மொழிப் புலமை போதாது, பலமொழிப் புலமை தேவை. பல்வேறு துறையில் உயர்ந்தவர்களோடு தொடர்பு ೧5Tr@. உண்மைச் சிதறல்களை இணைத்து, மெய்யுருவம் கொடுக்கும் நோக்கும் போக்கும் தேவை." -உலகத் தமிழ் 10. எழுத்தாளர்க்கு - முட பல்ல; == ■ ங் AAAAAA AAAA AAAASSTTTTSSTTTTTS TT s து அம்ெ io 'ಕ್ಷ್-೪ எழுச்சியூட்டும் கருத்துக் கனிகளை நம. இஅேதிகமான்களாக அவர்கள் விளங்கவேண்டும்.’’ -உரத்துச் சிந்தித்தால், தமிழ் உறவு 11. எவ்வாறு தூண்ட வேண்டும்? "நீங்கள் சொல்வதைக் குறைத்துக்கொண்டு அவர் கட்குக்கேட்க, ஆலோசிக்க, சிந்திக்க, வாத மிட நல்ல வாய்ப்புக் கொடுத்து, மக்கள் சுய அ றிவு உள்ளவர்களாய், சுய சிந்தனை உள்ளவர்களாய், சுய பண்பு உள்ளவர்களாய், ஒழுக்க சீலர்களாய், சான்ருேர்களாய் வளரும்படித் துண்ட வேண்டுமென்று உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்." -அடித்தா? அனைத்தா? 12. கட்டுப்பாடு "கட்டுப்பாடு. ஆம். இது தேவையானது. இதுவே தனி மனிதனே வளர்க்கும்; உயர்த்தும்; சமுதாயத்தை வளர்க்கும்; உயர்த்தும்; நாட்டையும் வளர்க்கும்; உயர்த்தும். -பாவம் இல்லாத போதும் பழி, சத்யகங்கை 13. கல்விச் சிக்கல் திர "வாழ்வு முழுவதற்குமான கஜலகள் பலவற்றையும் பள்ளிப் பருவத்திலே புகுத்தி விடலாமென்ற போக்கு அறிவு 132