பக்கம்:நூலகவியல் சிந்தனைகள்.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36. பல கல்வி "பிள்ளைகள் திறமையும் அறிவும் பலகா ! ನಿಣಿ | ற் க்கும் திறமைக்கும் ஏறற ಆರ್ಮಡಿ ಗ್ಲ(೫೧! டும். 56 ஆ றலு ட்டும் படிப்புக' தொழிற் படிப்பும் ஏட்டுப் படிப்பு மட்டு --குே எவ்வளவு அறிவுவேண்டுமோ படிப்பா9ஆதிi"தொழிற் ப்டிப்புக்கும் வேண்டும். அந்த அறிவையும் திறனையும் ஐம்பதில் பெற முடியாது. இளமை யிலேதான் பெறமுடியும், ஐந்திலேயே குழந்தைகள் அறிவுக் கும் ஊக்கத்திற்கும் ஆர்வத்திற்கும் ஏற்ற கல்வியைத் தர வேண்டும். அப்படிச் செய்யத் தவறும் கல்வியமைப்பு சிறந்த அமைப்பு ஆகாது." --பூவும் கனியும் 37. பள்ளிகளின் பொறுப்பு "கொழுந்து விட்டெரியும் நாட்டுப் பற்று, தகர்க்க முடியாத ஒற்றுமையுணர்ச்சி, வலிமைகொண்ட தோள்கள் ஆகியவற்றைப் பெருக்குவது பள்ளிகளின் பொறுப்பு. தவிர, பயிற்சி பெற்ற துணைப்படை வீரர்கள், தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகள், வளரும் விஞ்ஞானத்தோடு விளையாடக் கூடிய விஞ்ஞானிகள் ஆகியோரைப் பெருக்குவதும் பள்ளி களின் பெரும் பொறுப்பல்லவா?’’ -சுதந்திரம் காப்போம் 38. பாட்டாளியும் படிப்பாளியும் "சமதர்ம ச மு. த | ய த் தி ல், பாட்டாளியென்றும் படிப்பாளியென்றும் இருவேறு சாதிகள் அனுமதிக்கப்படாது. ஒவ்வொரு பாட்டாளியும் படிப்பாளியாக இருப்பார். ஒவ்வொரு அறிவாளியும் பாடுபடுவதற்குத் தயங்காத பக்குவம் பெற்றிருப்பார். அத்தனை கல்விக் கூடங்களிலும் இப்புதிய சத்தை, (கல்விச்) சோகை போக்கும் மருந்தைச் செலுத்தவேண்டும்." -புதிய சமுதாயம் அமைப்போம்; சத்ய கங்கை 141