பக்கம்:நூலகவியல் சிந்தனைகள்.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39. பெரு வாழ்வு "ால்ல வண்ணம் வர I ல் * o இனம் முழுமையுமே ಸಿನಿ" ` ಹಿಪ್ಪೆ 3T"Hero" (Pth ->sessir a aircraoh கெம் துக கரளளுழ பெற்வோம். அத்தகைய""ே o'-. :( உள்ளமும் கால வாழ்வல்ல; பல்லாண்டுத் தப்பிப்,ே'9 பருவ வாழ்வுமல்ல; சில நூறு ஆண்டுகளாயினும், பலப்பல புiல்கின. வீசினும் விழாது தழைத்து நிற்கும் பெரு வாழ்வாகும். இதையே நாம் பெறுவோம்.' -வையம் வாழ்க 40. பேராசை "அன்னியன் ஆட்சிக் காலத்தைவிட இப்போது, பெரிய வர்களை, பொருட் பேராசை ஆட்டிப் படைக்கிறது. அவர்கள் உடனடியாக தங்கள் பொருட் குவியல்களை மட்டுப்படுத்திக் கொள்ள மனப்பக்குவம் பெருவிட்டால் வேளைக்கு வேளை கொதிப்பேறிக் கொண்டிருக்கும் இளைஞர் தலைமுறை எப்படி வெடிக்கும் என்று ஆரூடக்காரரும் உறுதியாகச் சொல்ல முடியாது." -வெள்ளி விழா கினைவுகள்; சத்ய கங்கை 41. பொதுத் திட்டம் 'பள்ளிக்கூடப் பாடத்திட்டம் பொதுத் திட்டம் படிக் கும் மாணவர்கள் மாணவிகள் அத்தனை பேருக்குமான பொதுத் திட்டம். அது மேதைகளுக்கான மேல்திட்டம் ஆகலாமா? "மக்குகளுக்கான கீழ்த்திட்டம் ஆகலாமா? பள்ளிப் பருவத்தில் மேதைகளோ வெகு சிலர். அப்பருவத்தில் "மக்கு'களும் வெகு சிலரே. வெகு சில மேதைகளுக்கேற்ற பாடத் திட்டத்தை வகுப்பதா? வெகு சில மக்கு'களின் நிலைக்குத் தாழ்த்தித் திட்டத்தை வகுப்பதா? பெரும் பாலோருக்கான பொதுத் திட்டத்தையல்லவா வகுக்க வேண்டும்." -எண்ண அலைகள் 142