பக்கம்:நூலகவியல் சிந்தனைகள்.pdf/183

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பள்ளி நூலகத்திற்குரிய தேர்ந்தெடுத்த தமிழ் நூல்கள் ஆய்வு உதவு நூல்கள்: பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, திருக்குறள், சிலப்பதி காரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, கம்பராமாயணம், பெரிய புராணம் முதலிய தமிழ் இலக்கியங்களின் மூலங்கள் -உரைகள். (i) கலைக்களஞ்சியம் (தமிழ் வளர்ச்சிக் கழக வெளியீடு). (ii) குழந்தைகள் கலைக் களஞ்சியம் ( | || ). தமிழ்ப் பேரகராதி (Tamil Lexicon) (சென்னைப் பல்கலைக் கழக வெளியீடு). ஆங்கிலம்-தமிழ்ச் சொற் களஞ்சியம் ( г, р ). கழகத் தமிழ் அகராதி (கழக வெளியீடு). தமிழ்ப் புலவர் வரிசை ( † : }. பிங்கல நிகண்டு ( 11. ). ஆசிரியர்க்குத் துணைசெய்யும் நூல்கள் : சோழர் வரலாறு (டி. வி. சதாசிவபண்டாரத்தார்). பாண்டியர் வரலாறு ( I. I. ). பல்லவர் வரலாறு (டாக்டர். மா. இராசமாணிக்கனர்). சேர மன்னர் வரலாறு (ஒளவை துரைசாமிப் பிள்ளை). பழந்தமிழராட்சி (தேவநேயப்பாவாணர்). 170