பக்கம்:நூலகவியல் சிந்தனைகள்.pdf/184

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

III. குமரிக்கண்டம் அல்லது கடல் கொண்ட தென்னடு (டாக்டர். மா. இராசமாணிக்கனர்). தமிழும் தமிழரும் (சோ. பாரதியார்). தமிழகம்: ஊரும் பேரும் (ரா. பி. சேதுப்பிள்ளே). தமிழ்மொழி இலக்கிய வரலாறு (டாக்டர் மா. இரசமாணிக்கனர்). மொழி வரலாறு (டாக்டரி. மு. வரதராசனர்). தமிழ் நாடும் மொழியும் (அ. திருமலை முத்துசுவாமி). மதுரை நாயக்கர் வரலாறு (அ. கி. பரந்தாமனர்). முற்காலச் சோழர்களும் சிற்பமும் (எஸ். ஆர். பாலசுப்பிரமணியம்). பொழுது போக்கு நூல்கள் (நாவல்கள், சிறு கதைகள், நாடகங்கள்) பிரதாப முதலியார் சரித்திரம் (வேதநாயகம் பிள்ளை). சுகுண சுந்தரி சரித்திரம் ( E 5. )நிழற்கோலம் (ராஜம் கிருஷ்ணன்). பல்லவதிலகம் (சாண்டில்யன்). ஆலமண்டபம் (அதுத்தமா). அருளின் ஒளி (லட்சுமி சுப்பிரமணியம்). நாக நாட்டரசி குமுதவல்லி (மறைமலையடிகள்). கோகிலாம்பாள் கடிதங்கள் ( in F, ). ரங்கோன் ராதா (அறிஞர் அண்)ை. பார்வதி பி. ஏ. ( of Jவெள்ளிக்கிழமை (கலைஞர் மு. கருணநிதி). சுருளிமலை ( To ). பொன்னியின் செல்வன் (கல்கி). சிவகாமியின் சபதம் ( , ). அலை ஒசை ( , ). பார்த்திபன் கனவு ( , , ). 171