பக்கம்:நூலகவியல் சிந்தனைகள்.pdf/188

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுச் செல்வம் (கே. எஸ். இலட்சுமணன்). கவிதைச் செல்வி (நாக. முத்தையா). கறுப்பு மலர்கள் (நா. காமராசன்). சூரியகாந்தி ( Fo }. குறிஞ்சித்திட்டு (பாரதிதாசன்). பாண்டியன் பரிசு ( * )・ குடும்ப விளக்கு ( в р ). மலரும் மாலையும் (கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை). தேவியின் கீர்த்தனைகள் ( † D. ). ஆசியஜோதி ( LP ). குழந்தைச் செல்வம் ( Fo )・ திருக்குறள் குமரேச வெண்பா (ஜெக வீரபாண்டியனர்). முடியரசன் கவிதைகள். துாரன் கவிதைகள். VIII. சிறுவர் இலக்கியங்கள் குழந்தைப் பாக்கள் (பு. ஆ. முத்துக்கிருஷ்ணன்). பரமன் அருள் (நெ. சி. தெய்வசிகாமணி). பானை நிறைய அறிவு ( 1. A )・ மகன் புகழ் (பூவண்ணன்). புள்ளிமான் ( | }. சுண்டுவிரல் சீமா (கல்வி கோபால கிருஷ்ணன்). நிழற் கோலம் ( T. 1. ). சந்திரனுக்குச் செல்வோம் ( jo ). பறக்கும் பாப்பா ( FR J. சின்னஞ்சிறு வயதில் காந்தித் தாத்தா(பி.இ.பாலகிருஷ்ணன்). வயிரமுடைய நெஞ்சம் (எம். எஸ். பெருமாள்). மூன்று பரிசுகள் (அழ. வள்ளியங்பா). நல்ல நண்பர்கள் ( - a D. மலரும் உள்ளம் (அழ. வள்ளியப்பா). பிள்ளைப் பருவத்திலே ( L. L. J வள்ளுவன் வரிசை நூல்கள் நே. து. சுந்தரவடிவேலு) 175