பக்கம்:நூலகவியல் சிந்தனைகள்.pdf/195

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவவழி வந்தோன்...அன்பன்...தோழன் அருமைச் செல்வம்...அறிவியக்க வீரன் ஞாயிற்றின் நல்லொளியில் ஆயிற்று காலமென்று அகன்றுவிடக் கருக்கல் அங்கே... கிழக்கினில் இளம் பிய காலைக் கதிரவன் வெடுக்கென வீழ்ந்தான் கடலில் என்ருல் வையம் கலங்காதோ? வாடி வதங்காதோ? இருள் நீங்கி ஒளிபெறவே இந்நாடு முந்துங்காலே மருள் சூழ்ந்த சாவுமேகம் இளங்கதிரை மறைத்ததுவே! குன்றெடுக்கும் நெடுந்தோளன் குலத்தினனே! கொன்ருெழிக்கும் கொடுவாளால் குள்ளநரிக் கும்பலேக் குலைபிடுங்க குகைவிட்டு வெளிவந்த சிங்கஏறே! மலைத்தோளா! மாணிக்கக் குன்றே! பழச்சுளை உன்பேச்சு! பார்வையிலே பனிவீச்சு! நீபோய் விட்டாய்...நின்னோடு நின் புகழ் போமோ! பன்னிர் செல்வமே! உன்பால் வடியும் முகமெங்கே? பாண்டியன் மீசையெங்கே? பசியேறிய வெறிகடலின் பாழலைகள் ஒய்ந்தனவா உனைத்தின்று?

  • தின்னட்டும்...தின்று மகிழட்டும்... என்றே

எண்ணட்டும் திருவிடத்தா ரென்றே எங்கு ஒளிந்தாய். பணத்தினில் பிறந்து பணத்தினில் வளர்ந்தும் பாட்டாளிக் குணத்தினை எங்ங்னம் கற்ருய்? கோமானே! யாம் அழுதழுது உகுத்த கண்ணிர் ஒமான்கடல் ஆயிரத்தை வெற்றிகொள்ளும்! பழுதற்ற திராவிடப் பொன்டுை ஆரிய 182