பக்கம்:நூலகவியல் சிந்தனைகள்.pdf/236

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

803. 804. 805. 806. 807. 808. 809. 810. 811. 8 i2. 813. 814. 815. 816. 817. 818. 819. 820. 821 822. 823. 824. 825. 826. 827. Selective Routing-(9 splits sistavāśālā) உறுப்பினர் களது தேவைக்கேற்ப) கட்டுரை.வெளியீட்டுத் தேர்வு Self Cover-துண்டு வெளியீட்டு மேலட்டை Seminar Room-FG5$45grišG sysop Sensitized Paper- 151 - Luthus» er $ $rrgir Separate Registration—6%r soravč, 2-mosaurif gasflo, பதிவு Sequel-நூலின் கதை வடிவம் Serial-பருவ வெளியீடு Serial Catalogue-(IãTavới) L'(U)o Qousfu?u-QủLL' tạ. Serial Number-L1G5g) (N6U6fluFLG) Grgjör Serial Department-LGhou Qaasu'l-Qū ugo Series Entry-தொடர் வெளியீட்டுப் பதிவு Series Note-தொடர் வெளியீட்டுக் குறிப்பு Series title-தொடர் வெளியீட்டுத் தலைப்பு Service—tiatof Sewing-நூலின் பகுதிகளைத் தைத்தல் Sheat Catalogue-தாள்களாலாய நூலக நூற்பட்டி Sheep-(நூல் வடிவாக்கத்திற்குப் பயன்படும்) ஆட்டுத் தோல் Shelf-நூல் நிலையடுக்குத்தட்டு Shelf Capacity-நூல் நிலையடுக்குத்தட்டுக் கொள் அளவு Shelf Department-நூல் நிலையடுக்குத் தட்டுப் பராமரிப்புப் பகுதி Shelf Height-நூல் நிலையடுக்குத் தட்டுக்களின் கடை வெளி உயரம் Shelf Label-நூல் நிலையடுக்குத் தட்டு முகப்பு வரிச் சீட்டு Shelf List-நிலையடுக்குத்தட்டு நூற்பட்டி Shelf Marx-நூல் நிலையடுக்குத் தட்டுக் குறியீடு Shelf Number-நூல் நிலையடுக்குத் தட்டின் எண்

  1. 23