பக்கம்:நூலகவியல் சிந்தனைகள்.pdf/237

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

828. 829. 830. 831. 832. 833. 834. 835. 836, 837. 838. 839. 840. 841. 842. 843. 844. 845. 846. 847. Shelving-நிலையடுக்குத் தட்டுக்களில் நூல்களை முறை யாக வைத்தல் Shipping Room-புதிய நூல்களைப் பெற்று அவற்றை உரிய இடங்களுக்குப் பிரித்து அனுப்பும் பகுதி Short Form Cataloguing-50556; sistand, Jisshull-to யாக்கம் Shorts-காலந்தாழ்த்துக் கப்பலில் வந்த நூல்கள் Side-(நூல் வடிவாக்கம் செய்யப்பட்ட) நூலின் முகப்பு அல்லது பின்புற அட்டை Side Stitching-G5.53, 5 & 35uido Side Title-(நூல் வடிவாக்கம் செய்ய்ப்பட்ட) நூலின் முகப்பு அட்டையில் பொறிக்கப்பட்ட நூலின் தலைப்பு Side-wire-துண்டு வெளியீட்டுக்குரிய கம்பித் தையல் Signature-அச்சு முழுமடித்தாள் வரிசைக் குறியீடு Signature Title-அச்சு முழுமடித்தான் வரிசைக் குறி யீடாகக் காணும் நூலின் சுருக்கத் தலைப்பு Silking-பட்டு வலையாடையால் தாளினைப் பாது காக்கும் முறை Silvered-வெள்ளி முலா மிட்ட தாள் விளிம்புகள் Single Entry Charging System-5205 Liga Birá) வழங்கு முறை Size-நூலின் அளவு (உயரம் அல்லது உயரமும் அகலமும்) Size Letters-நூலின் அளவினைக் குறிப்பிடும் சுருக்க எழுத்துக்கள் Size Notation.நூலின் அளவைக் குறிக்கும் முறை Skiver-ஆட்டின் மென் தோல் Skiver Label-ஆட்டின் மென்தோல் நூல் முகப்பு வரிச்சீட்டு Sliding Shelves-Q/56pJİTai) göL-Q43şair Slip-குறிப்பு அல்லது பதிவுத்தாள் சீட்டு 224