பக்கம்:நூலகவியல் சிந்தனைகள்.pdf/247

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

gåflu65LLbit) - பேராசிரியர் அ. திரு மலை முத்துசுவாமி, எம்.ஏ. எம்.லிட், எம்.லிப்.எஸ்.சி. பி.டி, அவர்கள்சென்னைப் பல்கலைக்கழகத்தில் நூலக வியல் விரிவுரையாள ராக 1960-ஆம் ஆண்டி லிருந்து பணியாற்றி வரு கிரு.ர். அதற்கு முன்னர் அவர் நெல்லை ம. தி. தா. இ ந் து க் கல்லூரியில் 誘後簽約 தமிழ் விரிவுரையாள 縫 後 o: o 仄 IT கப் L ਾਂ u: னே த் தொடங்கி, நெ நூலக ஆணைக்குழுவிலும், மதுரைத் தியாகராசர் கல்லூரியிலும் ஏழாண்டுகள் நூலக ராகப் பணியாற்றினர். 1905-ஆம் ஆண்டு அமெரிக்க அரசாங்க அழைப்பின் பேரில் அவர் அந்நாட்டிற்குச் சென்று திரும்பினர். த்வத்திரு குன்றக்குடி அடிகளார். தவத்திரு மதுரை ஆதீனம் சோமசுந் தரத் தம் பிரான் ஆகியோர் இவரின் தமிழ்-சைவ-நூலகவியல்தொண்டுகளைப் பாராட்டி முறைய்ே, அருங்கலைக்கோன், நூலகக் கலாநிதி ஆகிய பட். டங்களை இவருக்கு வழங்கியுள்ள்னர். யுனெஸ்கோ மன்றம், பூவாளுர் சைவ சித்தாந்த சபை ஆகிய நிறுவனங்களும் ஆசிரியருக்கு முறையே விருதும் அறநெறிச் செல்வர் என்ற பட்டமும்-வெள்ளிக்கேடயமும் அளித்து அவரது தொண்டு களைப் பாராட்டியுள்ளன. 1913-14 ஆம் ஆண்டு கர்நாடகப் பல்கலைக் கழகம் நடத்திய நூலகவியல் முதுகலைப் பட்டத் தேர்வில் அவர் முதல் வகுப்பும், பல்கலைக் கழக முதன்மை யும், அதற்குரிய ப்ொற்பதக்கமும் பெற்ருர். முப்பதிற்கு மேற் பட்ட நூல்களையும் நூற்றிற்கு மேற்பட்ட கட்டுரைகளையும் அவர் எழுதி வெளியிட்டுள்ளார். தமிழ் இலக்கியத்திலும். நூலகவியலிலும் டாக்டர் பட்டம் பெற அவர் ஆராய்ச்சி செய்து வருகிரு.ர். பொது நூலக அமைப்பு-ஆட்சிமுறை, நூலக் நூற்பட்டி இயல், நூல்-கட்டுரை விவரத் தொகுப் பியல், தமிழர் வரலாறு, பண்பாடு, தமிழ்மொழி-இலக்கிய வரலாறு முதலிய துறைகளில் அவர் துறை போகியவர். o