பக்கம்:நூலகவியல் சிந்தனைகள்.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தந்து, சந்த அமைப்பினிலே ஆவேசம் இயற்கை எழில் நற் காதல் ஆழம் காட்டித் தம்மைத் தாமே மதியாத தமிழர்க்குத் தமிழறி வில் தருக்குண்டாக்கித் இத்தரணி புகழ் தனிக் கவிஞராக விளங்குகின்ரு ர் . பாரதியார் நமக்கு அளித்த அருட்கொடைகளாகிய அவர்தம் நூல்களைப் பின் வருமாறு பிரிக்கலாம் : 1. கவிதைகள்: பாஞ்சாலி சபதம், குயிற்பாட்டு, பு தி ய ஆத்திசூடி, முரசுப் பாட்டு, பாப்பாப் டாட்டு, கண்ணன் பாட்டு, சுயசரிதையும் பி பாடல்களும், தேசியதேங்கள், தோத்திரப் பாடல்கள், வேதாந்தப் பாடல்கள், விநாயகர் நான்மணிமாலை, பாரதி அறுபத்தாறு, காட்சி. 2. உரைநடை நூல்கள் (கட்டுரைகள்): ஞானரதம், தராசு: சித்தக்கடல், ஸ்ட்ரே காட்ஸ், கீதை முன்னுரை, தத்துவம், மாதர், கலைகள், சமூகம். ف۔ 3. கதைகள்: சந்திரிகையின் கதை, நவதந்திரக் கதைகள், கதைக் கொத்து. 4. மொழி பெயர்ப்பு: வேதரிசிகளின் கவிதை, ப த ஞ் ச லி யோக சூத்திரம், 5. =2,migla lăngo zeii : Asr; i Arip or HER PoErvis Ario r RAN 0 CSCS GG CL 0SS Y LS 0 C c0 C aa LS CHHCGLL ee LLLLSSS L L C C CYG C0S STF, А.Ү THCPU GPHTS . பாரதியாரிடத்து ஈடு பாடு கொண்ட பலர்- அறிஞர்கள், அரசியல் வாதிகள், கவிஞர்கள், கலைஞர்கள், அன்பர்கள்அவர் தம் வாழ்க்கை வரலாறு, கவிதை நூல்கள், உரைந ைநூல்கள், கதை நூல்கள் முதலியவற்றைப் பலகே: ணங்களில் நி ன் று ஆராய்ந்து, அநுபவித்து, அவர்கள் க ண் ட உண்மைகளே, அவர்தம் அரிய கருத்துக்களைக் கட்டுரை களாகவும், நூல்களாகவும் வெளியிட்டுள்ளனர்; மேலும் வெளியிடுவர். இன்று எல்லாத்துறைகளிலும் ஆராய்ச்சிகள் பல நடைபெற்றுவருவது நாமறிந்த தொன்றே. இலக்கியத் 2 Q