பக்கம்:நூலகவியல் சிந்தனைகள்.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டுள்ளது. ஒவ்வொரு பதிவிற்கும் ஒரு வரிசை எண் தரப்பட் 'கிள்ளது. .ெ பூழிபெயர்ப்பு நூல்கள் மொழி பெயர்ப் பாகார்கள் பெயரின் கீழும், தொகுப்பு நூல்கள் தொகுப்பா ளர்கள் பெயரின் கீழும் தரப்பட்டுள்ளன. இறுதியில் ஆசிரியர் -நூலின் த லேப்பு-பொருள் அகரவரிசை அடைவொன்று தரப்பட்டுள்ளது. ஒவ்வெ. ரு பதிவுக் கு ரி.பும் நூலைப் பற்றிய பின்வரும் வில்:ரங்களே முறையே தருகின்றன; 1. நூலாசிரியரின் டெ ர், 2 நூலின் தலைப்பு: 3. பதிப்பாசி ரியர்; 4. பதிப்பு: 5. நூல் வெளியிடப்பட்ட இடம்: 6. நூ ல் வெளியீட்டாளர் பெயர்; 7 நூல் வெளிவந்த ஆ ண் டு: 8. நூற் பொருள் விசாக்கம் தேவைப்படின் நூல்கள் கோலன் வகுப்பீட்டு முறையின்படி வகைப்படுத் தப்பட் டு பின்னர் உரிய பொருள் ஆலேப்புக்களின் கீழ் அ ைவ தொகுத்துத் தரப்பட்டுள்ளன. பாரதி நூல்விவரத் தொகுதி o பொதுப் படையான நூல்கள் 1. சுப்பிரமணிய பாரதி, சி. தராசு சென்னை, ரீமகள், 1957. 70 ப. 0.75. பலவிதமான செய்திகளையும் ஆசிரியர் லைத்து பேசு கின்ருர். மொழி, நாடு, கலாச்சாரம், இலக்கிய சமயம் ஆகிய பொருள்கள் பொதுப்படையாகப் .ே ப ச ப் பெறுகின்றன. 2. ராசு. தி 2. சென்னே, பாரதி பிரசுராலயம், 1934. 68ts. 0–25. 3. தராச முதலியன. பதி 5. சென்னே, பாரதி பிர சர லயம், 1948, 2,84 r. 0–50. - பல :ொருட்களேட் பற்றிய பொதுவான கருத்துக்கள் தினசரிக் குறிப்புக்கள், சில சங்கற்பங்கள் முதலியன அடங்கி உள்ளன. . Ւ: கலைகள் 4. சுப்பிரமணிய பாரதி, சி. கட்டுரைகள்: கலைகள். ப ஒ 5 சென்னே, பாரதி பிரசுராலயம், 1949. 6, 150, 1.00 க லி ைத, கதை, மொழிபெயர்ப்பு, விமர்சனம்’ நற்கலை ஆகிய பகுதிகள். அபிநயம், சங்கீத விட ամ