பக்கம்:நூலகவியல் சிந்தனைகள்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெண்ணின் பாட்டு, நூலாசிரியர் பாடு, சிட்டுக்குருவி முதலிய சுவையான இருபத்தெட்டுத் தலைப்புக்கன். 5. கலைகள். சென்னை, இன்பநிலையம், 1963, 4,94ப. 1-50. 6. கலைகள். சென்னை, டாரதி பிரசுராலயம், 1935, 8, 135.ப. O-50. 031, 1 M82VV பாரதியார் வாழ்க்கை வரலாறு 7. அரசு. உரிமைக் கவிஞர் பாரதியார். சென்னை, தி. தெ. சை. நூ. கழகம், 1951, 6,88ப. 1-12. 8. கனகலிங்கம், ரா. என் குருநாதர் டாரதியார். சென்னை, சக்தி, 1947 122.ப. 2-00. பலபடங்கள். குருதரிசனம் முதலாக குருதாதரின் மறைவு ஈருக பதிளுண்கு த லேப்புக்கள். 9. கோதண்டராமன். பாரதியுகம். நாகபட்டினம், இமயப் பதிப்பகம். 1961. 100.ப. 2-00. மகாகவியின் பெருமை, தேசிய மகாகவி பாரதியார், புதுவையில் பாரதி, இறுதிக் காலம் ஆகிய கலைப்புக்கள், 10. பூரீ பி., பு. பெ. பாரதி நான் கண் - தும் கேட்டதும். சென்னை, ஸ்டார், 1961. 126.ப. 1-25. வாழ்க்கை வரலாற்ருேடு பாடல்களின் சிறப்பும் கூறப்பட்டுள்ளது. 11. செல்லம்மா பாரதி. பாரதியார் சரித்திரம். பதி 3. சென்னை, சக்தி, 1946 124 2-00. இந்நூலின் சிறப்பு பாரதியாரின் மனேவி இந்நூ லா சிரியராக இருப்பது ஆகும். அத்துடன் இதனை பாரதி யாரின் மகள் தங்கம்மாள் பாரதி தனது அனனே செல்லம்மா பாரதி கூறக் கேட்டு எழுதி உள்ளார். உண்மை நிகழ்ச்சிகள் பல இதில் இடம் பெற்றுள்ளன. புகைப்படங்கள். 12. சுத்தானந்த பாரதியார். கவிக்கு பில் . ர தியார். சென்னை, தி. தெ. சை. நூ. கழகம், 1970. 8,252 ப. 5-00 பாரதியாரின் குரல், அவர் உள்ள , உசில்ை புணர்ச்சி, அவரது உயிர் வேள்வி, உயர்கவிக் கனவுகள் 2 3