பக்கம்:நூலகவியல் சிந்தனைகள்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13. 14. 15. 16. 17. ஆகியன கவிதை நடையிலே விறுவிறுப்பான முறையிலே கூறப்பட்டுள்ளன. சுருங்கக் கூறின் பாரதியாரது வாழ்க்கை வரலாறு எளிய, இனிய, நடையில் உணர்ச்சி குன்ருது எழுதப் பட்டுள்ளது. அத்துடன் பாரதியாரின் பாடல்களையும், கட்டுரைகளையும் நன்கு ஆராய்ந்து அவற்றிற்கு ந ல் ல விளக்கங் களேயும் ஆ சி ரி ய ர் தந்துள்ளார். சுப்பிரமணிய ஐயர், எம். எஸ். தேசிய கவிராஜ சிங்கம் சுப்பிரமணிய பாரதியார். சென் னே, ஆசிரியர் துTம் பதிப்புக் கழகம், 1955, 4, 98 ப. 1-00. இளைஞர்களுக்கு எழுதப்பட்ட பாரதி வரலாறு. தங்கம்மாள் பாரதி. பாரதியும் கவிதையும். காரைக்குடி, புதுமைப் பதிப்பகம், 1947, 8, 136.ப. 2.50. பாரதியின் மகள் தங்கம்மான் பாரதி தமது தந்தை யார் வாழ்க்கையில் நடந்த சிலசுவையான நிகழ்ச்சி களைத் தொகுத்துத் தந்துள்ளார். பத்மனபன், ஆர். சிறுவர்களுக்குப் பாரதியார். சென்னை மூர்த்தி, 1965. 4,48. 1-00. மாணவருலகத்திற்காக எளிய நடையில் எழுதப் பட்டுள்ள பாரதியின் வாழ்க்கை வரலாறு. பத்மனாபன், ரா. அ. சித்திரபாரதி. சென்சே, அ மு. 5 நிலையம், 1957. பலவகைப்பட்ட பக்க எண் குறி ப் பி மு. 20-00, ஆதார பூர்வான பாரதியின் வாழ்க்கை வரலாறு அரிய புகைப்படங்களுடன் தரப்பட்டுள்ளது. மகாதேவன், பி. சுப்ரமணிய பாரதி; பேட்ரியாட் அண்ட் போயட். மெட்ராஸ், ஆட்சி பப்ளிஷர்ஸ், 1957, 8,232 ப. 3-00. f ஆங்கில நூல். சியாரது வாழ்க்கை வரலாறு, அவரது பண்பு நலன்கள், அவரது இலக்கியப்படைப் |க்கள் ஆகியன ஆங்கிலத்தில் அற்பு மாக எ ழு த ப் பட்டுள்ளன. சில ஒளி கிழ ற் படங்கன் இணைக்கப்பட்டுள் ளன. பாதியின் ஆங்கில நூல்களிலிருந்து சில பகுதி களும், நூல: சிரியரால் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப் 24.