பக்கம்:நூலகவியல் சிந்தனைகள்.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18. 19. 20. 21. 22. 23. 24. பட்டுள்ள பாரதியின் ஒரு சி. வசன கவிதைகளும், கவிதைகளும் நூலின் இறுதியில் ரப்பட்டுள்ளன. முத்தையா, நாக. டாரதியாரின் கதை. சென்னை, பொன் விளக்குப் பதிப்பகம், 1963. 52 ப. 1-00. குழந்தைகளுக்காக மி க ச் சுவையாக எ மு. த ப் பட்டுள்ளது. யதுகிரி அம்மாள். பாரதி நினைவுகள். சென்னை, அமுத நிலையம் , 1954, 16,152 ப. 1.62. பாரதியாரின் புதுவை வாழ்வில், சுமார் 1912ஆம் ஆண்டு முதல் 1918-ஆம் ஆண் வரையில் நடைபெற்ற பல அ ரி ய நிகழ்ச்சிகளை இந்நூலாசிரியர் சுவைபடக் கூறியுள்ளார். ரா. வ, பு. பெ. மகாகவி பாரதியார். பதி 7. சென்னை, பழனியப்பா, 1968, 4, 188ப. 3.00 - தலைசிறந்த எழுத்தாளரும், பாரதி க டி ய பாதையில் நடந்தவருமாகிய இந்நூல. சிரியர், த ம து எழுத்தின் ஆற்றலால், வர்ணனைத் திறமையினுல் பாரதி யாரையே நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிரு.ர். வேங்கடசாமி, மு. பைந் தமிழ்ச் ச - ர தி பாரதியார் ; வாழ்க்கை வரலாது. பொள்ளாச்சி, மணிவண்ணன் பதிப்பகம், 1964, 8, 168ப 2.75. மாணவர்களுக்குப் பெ ரி து பயன்படும் நூல். அரசியல் சம்பந்தமற்ற வகையில் எளிய ந ை. யி ல் எழுதப் பட்டுள்ளமை இந்நூலின் கனிச் சிறப்ப கும். O31, IM82X பாரதியாரின் கவிதை நூல்கள் சுப்பிரமணிய பாரதி, சி. அ. ம ர வி ட | ர தி ய | r கவிதைகள். சென்னை, இளங்கோ பதிப்பகம், 1969. 360L. 5-00. காட்சி. சென்னை, பாரதி பிரசுராலயம், 1930. 4, 50.ப. 0-19. ஸ்வசரிதையும் பிறபாடல்களும். பதி6. சென்னை, பாரதி பிரசுராலயம், 1948, 8,136.ப. 0.87. 25