பக்கம்:நூலகவியல் சிந்தனைகள்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42. 43. 45. பூரீ 46. கண்ணன், ஆர். கே. பு து .ெ த றி காட்டிய ப தி, சென்னை, நியூ செஞ்சுரி, 1965, 8,138 ப. 3-50. - ஆசிரியர் த | ம பாரதியின் சொல்லோவியங்களை எ ப் ப டி. எப்படியெல்லாம் இரசித்தார் என்பதையும், அ வ ரு ள் பாரதி என்னென்ன சிந்தனை களைத் தாண்டி வளர்த்தார் என்பதையும் கன்கு எடுத்துக் க ச ட் டி. யுள்ளார். கோவிந்தசாமி, மு. பாரதி கவித்திறன்; பாரதி கவிதைத் திறன் ஆராய்ச்சி. பதி3. அண்னமலை நகர், ஆசிரியர், -2-50 . من 6 ت 68.1 9 1 பாரதி வரிசை, பாஞ்சாலிசபதம், கு யி ல் ட ட் டு, இயற்கைக் காட்சி, கண்ணன் பாட்டு, நீதிப்பாடல்கள், வேதாந்தப் பாடல்கள், விடுதலைப் பாடல், தமிழ் ஆகிய தலைப்புக்களில் பாரதியாரின் பாடல்கள் கி ற து முறையில் ஆராயப்பட்டுள்ளன. கைலாசபதி, க. இரு மகாகவிகள். பதி3. சென் அன. கியூ செஞ்சுரி, 1972. 108 ப. 2-00. - தினகரன் இதழில் வெளியான கட்டுரைத் தொடர், வங்க நாட்டின் தங்க நிகர் க. வி த கூ ரி, மி பூ த் திருநாட்டின் கன்னேரில்லாக் கவிஞ பாரதியார் ஆகி யோரின் கருத்துக்களே ஒப்புநோக்கி ஆசிரியா ஆராய்ச்ை செய்துள்ளார். பி.டி.பெ. புரதியும் தாகூரும். சென்னை, ஸ்டாச, 19 O. 1 1 2 ... 2-50. பாரதி. தாகூர் ஆகிய இருவரையும் ஒப்புநோக்கி, அவர்களது கவிதையுள்ளங்களையும், ஆன்மதேய ஒரு மைப் பாட்டுப் பண்புகளையும் ஆசிரியர் நன்கு படம் பிடித்துக் காட்டியுள்ளார். சிவஞானம், ம. பெற, உலக ழக கவி பாரதி. சென்ஆன, இன்பநிலையம், 1966. 4,90 ச. 1-50. _ பாரதியாரின் தனிப்பாடல்களிலே மறைந்துள்ள புதுமையான செய்திகள், புரட்சிகரமான கருத்துக்கள் ஆகியவற்றை ஆசிரியர் நன்கு ஆராய்ந்து, உலகமகாகவி, பாரதி க லண் ட காந்தி, புதுயுகத்தின் முதற் கவிஞன், பாரதமாதா பள்ளியெழுச்சி, தேசியத் திட்டம் ஆகிய தலைப்புக்களில் தனது கருத்துக்களைக் கூறியுள்ளார். 28