பக்கம்:நூலகவியல் சிந்தனைகள்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47. 48. 49. 50. 51. 52. 53. ஏ க்க ள் கவிபாரதி. பதி4. சென்னை, இன்பநிலையம், 1964. 32L. 0-50. எங்கள் கவிபாரதி, தீர்க்கதரிசி, பாரதி போற்றிய பாஞ்சாலி, பாரதியின் வாழ்த்து, மொழிவழி இ ன ப் பிரிவினை, விடுதலை பெண்குலத்தின் புரட்சிக் கவிஞர் ஆகிய தலைப்புக்கள். வள்ளலாரும் பாரதியும். .ெ ச ன் னை, இன்பநிலையம் 1965, 88 r. 1–50. இருபெரும் கவிஞர்களையும் ஆசிரியர் து ப் பி ட் டு ஆராய்ந்துள்ளார். ஜீவானந்தம், ப. பாரதி வழி. .ெ ச ன் னை, நியூ செஞ்சுரி, 1964. 8,1241. 2-50. சிறந்த பாராட்டுநூல். பாரதிவழி, க ம் ப னு ம் பாரதியும், பாரதியின் தத்துவஞானம், பா ஞ் சா லி சபதம் புதுமை நயங்கள் ஆகிய தலைப்புக்கள். விறு விறுப் பான நடை. சுகி சுப்பிரமணியம், டி. என். புதுமைப் புலவன் பாரதி. சென்னை, கலைமகள், 1965. 4,108, 150. பார தி யா ரி ன் லட்சியங்கள், வ ச ன வ ள ம் முதலிய பன்னிரண்டு தலைப்புக்கள். - சுத்தானந்த பாரதி. பாரதி விளக்கம். சென்னை, பார தி பிரசுராலயம், 1937, 6,86 ப. 0.25, இலக்கிய மதிப்பீடு. வாழ்க்கை வரலாறும் சுருக்க மாகவு சுவையாகவும் தரப்பட்டுள்ளது. சுந்தரேசன், த. பாரதி காட்டிய ப தை. .ெ ச ன் னே, பழனியப்பா, 1963, 4,118 ப. 2-40. பன்முகப் பாரதியார், சமுதாய உணர்வு, உயிரின் மறுமலர்ச்சி, புலமையின் பு து ைம, தாய்மொழியில் சிந்தனே, மகளிர் மாண்பு முதலிய பதின் மூன்று த லை ப் புக்களில் பாரதியாரின் பாடற்கருத்துக்கள் ஆராய்ந்து தரப்பட்டுள்ளன. நக்கீரன். பல்கோண பாரதி, அேடிதtய்க்கனூர், வள்ளி, பதிப்பகம். 1965, 4,118.ப. 1-25, 29