பக்கம்:நூலகவியல் சிந்தனைகள்.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாகூர், பாரதி ஆகியோரைப் பற்றிய ஒப்பீட்டு ஆராய்ச்சி. 61. பாரதியும் ஷெல்லியும். சென்னை, நியூசெஞ்சுரி, 1964, 296 _y. 4— 50. பாரதி, ஷெல்லி ஆகியோரைப் பற்றிய ஒப்பீட்டு ஆராய்ச்சி. 62. ராஜூ, தி. சா. பாரதி வழி. சென்னை, அமுதநிலையம் 1960 8, 196L. 3-00. சமூக வளர்ச்சி பற்றிய பாரதியின் கருத்துக்களுக்கு நல்லதொரு விளக்கத்தினை இந்நூலில் காணலாம். 63. விசுவநாதன், சீனி, தொகு. தமிழகம் தந்த மகாகவி. சென்னே, மேகலைப் பதிப்பகம், 1962. 12,27.2.ப. 5.00 அறிஞர் பெருமக்கள் மு. வ., ம. பொ. சி. வ., உ. சி., வ. வே. சு. ஐயர், சத்தியமூர்த் தி, கல்கி, எஸ். டி. சுந்தரம் முதலிய அறுபத்திரண்டு பேருடைய க ட் டு ைர த் தொகுப்பு. இறுதியில் வாழ்க்கைக் குறிப்புக்கள். o31, 1 м82, к குயிற்பாட்டு 64. சுப்பிரமணியபாரதி, சி. குயிற்பாட்டு. குறிப்புரை: அ. க. நவநீத கி ருட்டிணன் தி. தெ. சை. து. கழகம், 1969, 52-0. 0-80. --- பாரதியின் பாதலம், வரலாறு. இறுதியில் குறிப்புரை 65. குயில். சென்னை, பாரதிபிரசுர லயம், 1930, 31 ப. 0.16. о 31, 1 м82, к: аў. குயிற்பாட்டு ஆய்வு 66. ராஜவேலு, கு. வான்குயில், சென்னை, பாரி, 1968, 252.ப. 5-00. - - ஆராய்ச்சிநூல். குயில்பாட்டிற்குப் புதிய தொரு விளக்கம். சென்னைய பல்கலைக்கழக கல்கி நி அன வு ச் சொற்பொழிவு. o 67. விமலானந்தம், மது. ச. பாட்டும் சபதமும்; முற்பகுதி குயில்பட்டு. தஞ்சாவூர், பைந்தமிழ்ப் பண்ணை, 1962. 72ய. |-50. 3 1