பக்கம்:நூலகவியல் சிந்தனைகள்.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

75, 76. 77. 78. 79. 80. 81. 82. 031, 3М82,с சந்திரிகையின் கதை சுப்பிரமணிய பாரதி, சி. சந்திரிகையின் கதை, சென்னை, தமிழ்ப் பண்ணை, 1963. 120 ப. 2.00. ஒர் அபலைப் பெண்ணின் சோகக் கதை. இளமையில் கைம் பெண்ணுன பெண் மறுமணம் செய்துகொள்ளாது அவதிப்படுவது உள்ளத்தை உருக்கும் வகையில் சித்திரிக் கப்பட்டுள்ளது. சந்திரிகையின் கதை, பதி 2. சென்னை, பாரதி பிரசுரால யம், 1933. 142 Lľ. 0-50. оз1,6м82 x உரை நடை நூல்கள் சுப்பிரமணிய பாரதியார், சி. கட்டுரைகள், சென்னை, இன்ப நிலையம், 1963. 450 ப. 7-50. பல பொருள்களேப் பற்றிய கட்டுரைத் தொகுப்பு. பாரதியார் கட்டுரைகள். தொகுதி ஒன்று சமூகம், மாதர். திருநெல்வேலி, எஸ். ஆர். சுப்பிரமணிய பிள்ளை, 1962. 4,884 i. 1-50. பாரதி நூல்கள்; வசனங்கள். பாகம் இரண்டு. சென்னை, பாரதி பிரசுராலயம், 1930. 93 ப. 2-00. லட்சுமணன், கே. எஸ்., தொ. பாரதியார் பொன்மொழி கள். சென்னை, மாருதி பதிப்பகம், 1967, 76 ப. 1-25. பாரதியின் கட்டுரைக் கருவூலத்திலிருந்து பொறுக்கித் தரப்பட்டுள்ள கருத்துமணிகள். | Q சமயம் சுப்பிரமணிய பாரதி, சி. தோத்திரப் பாடல்கள். பதி 9 . சென்னை, பாரதி பிரசுராலயம், 1948, 8, 114.ப. 0-75, விநாயகர் நான்மணிமாலை முதலியவை. சென்னை, பாரதி பிரசுராலயம், 1930. 2,64 ப. 0.25. ஆ-3 33