பக்கம்:நூலகவியல் சிந்தனைகள்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

С : g சமயம் (பார்தி). ஆய்வு 83. ரீ, பி., பு. பெ. பாரதி கண்ட பராசக்தி, சென்னை, குரு பப்ளிகேஷன்ஸ், 1963. 2, 80 ப. 1-00. பராசக்தி பற்றிய பாரதியின் பாடல்கள் ஆராயப் பட்டுள்ளன. 84. செல்வராசன், ம. பாரதியின் பரம்பொருட் பாதை. சென்னை, இந்திராணி பதிப்பகம், 1963. 12,160 ப. 2-50. பாரதியின் தெய்வம் - சமயம் சம்பந்தப்பட்ட பாடல்களுக்கு ஒரு புதிய விளக்கத்தினை இந்நூலில் &лтsлтсүлгшt . 85. பாரதியின் பரம்பொருட் புதையல். சென்னை, இந்தி ராணி பதிப்பகம், 1963, 8,138ப. 250. பாரதியின் ஆன்மீகப் பாடல்களில் புதைந்து கிடக் கும் பரம்பொருளைப் பற்றிய செல்வத்தை இந்நூலில் காணலாம். R தத்துவம் 86. சுப்பிரமணிய பாரதி, சி. கட்டுரைகள்; தத்துவம். சென்னை, பாரதி பிரசுராலயம், 1948. தத்துவத்தைப் பற்றிய இருபத்தேழு உலேப்புக்கள். 87. ஞானரதம். பதி 2. சென்னை, பாரதி பிரசுராலயம், 1925. 93.ப.0.25, 88. தத்துவம். சென்னை, பாரதி பிரசுராலயம், 1935, 6,152.ப. 0-64. 89. பகவத்கீதை முன்னுரை. பதி 6. சென்,ை பாரதி பிரசு ராலயம், 1949, 2,52 ப. 0.37, 90. வேதாந்தப் பாடல்கள். சென்னை, பாரதி பிரசுராலயம். 1930. 4,54 Ls. 0-25. 34