பக்கம்:நூலகவியல் சிந்தனைகள்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உரோம் நாட்டு மக்கள் எழுதுவதற்கு முதன்முதலாகப் பயன்படுத்திய பொருட்கள் பின்வருவனவாம் . பேப்பிரசு (Papyrus) அல்லது கோரையின் நீர்ப்பூண்டி விருந்து செய்த வரைதாள், எழுதுவதற்காக பதம் செய்யப்பட்ட ஆட்டுத் தோல் (Parchment), கன்றின் தோலிலிருந்து செய்யப்பட்ட மெல்லிய எழுதுதாள் (Velium), மரத்தாலாய எழுதுவதற் குரிய வில்லைகள், ஸ்டைலஸ் (Stylus) எனப்படும் எழுது கருவி, இரண்டாக வகிரப்பட்டதும் கூர்மையானதும் ஆகிய முனையை உடைய கோரைப் புல், துனியில் வகிரப்பட்ட பறவையின் இறகினலாய எழுது கருவி. உரோமர்கள் இலக்கியப் பண்புடைய படைப்புக்களைப் படைக்குங்கால் நேரொமுக்கான கையெழுத்து முறையினை .ே ம ற் .ெ கா ன் ள | து, எழுதுவதில் புதிய பாளிையினை ஏற்படுத்தினர். கிரேக்கக் கையெழுத் து முறையினைப் போன்று, பெரிய தலைப்பிற்குரிய எழுத்து வடிவத்தினையே அவர்கள் பின்பற்றினர். ஆளுல், கி. பி. ஆரும் நூற்ருண்டின் இறுதியில் அவர்கள் எழுத்து வடிவத்தில் சிறிது மாற்றம் செய்தனர். ஒரளவு வட்ட வடிவமான பெரிய எழுத்துக்களே அவர்கள் பயன்படுத்தினர். இத்தகைய எழுத்துக்கள் சதுர மேல்நிலை வடிவான (Unical) எழுத்துக்கள் என்று கூறப் படுகின்றன. சி. பி. எட்டாம் நூற்ருண்டு முடிய இம்முறையே வழக்கத்தில் இருந்தது. மேலும் இதுவே நல்ல நூல்களை எழுதுவதற்குரிய கையெழுத்து முறை என்று அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. பண்டு, உரோமாபுரியில் நூல்கள் பின்வரும் வடிவங்களில் வெளியிடப்பெற்றன. சுருள் வடிவம் (Rol1), மெழுகு வில்லை மெழுகிட்ட உள்மடிப்புள்ள ஈரிதழ் எழுது பட்டிகை (Diptych), கோடக்ஸ் (Codex), என்னும் தொகுப்பு நூல் வடிவம். சுருள் வடிவத்தைக் கொண்ட வரைதாள், எழுதுவதற்கும், படிப்ப தற்கும் அவ்வளவு வசதியாக இல்லாத காரணத்தினல் நாளடைவில் கோடக்ஸ் வடிவமே அனைவராலும் கொள்ளப் பட்டது. அதற்கு மக்களிடையே அதிக .ெ ச ல் வா க் கு எற்பட்டது. எனவே, சுருள் வடிவம் மெள்ள மெள்ளக் 42