பக்கம்:நூலகவியல் சிந்தனைகள்.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்று தமிழில் சிறந்த குழந்தை இலக்கியங்களைப் படைப்பதில் கல்விப் பேரறிஞர் தெ. து. சு. அவர்கள், குழந்தை இலக்கிய விற்பன்னர் அழ.வள்ளியப்பாமுதலியோர் ஆர்வமும் அக்கறையும் காட்டிவருவது இங்கு குறிப்பிடத் தக்கதாகும். இதுவரை வெளிவந்துள்ள கதை நூல்களில் பொறுக்கி எடுக்கப்பட்ட நூல்களின் பட்டி ஒன்று கீழே தி ரப்பட்டுள்ளது. அசட்டுப் பெண். பாலப்ரியா. கலைமகள். அப்பா எங்கே? இளங்கோவன். கலைமகள். அயல்நாட்டுச் சிறுகதைகள். வேலன். கழகம். அரசகுமாரி ஆயிஷா. வாண்டு மாமா. வானதி. அரசியாரும் அம்மையாரும். லலிதாம்பாள். வானதி. அருணோதயம் திேக்கதைகள். பக்தவச்சலன். அருனோதயம். 7. அறநெறிக் கதைகள். அரசுமணி. அருளுேதயம். 8. அறிவுரைக் கதைகள். தண்டபாணி. அருணோதயம். 9. அறிவு வளர்ச்சிக் கதைகள். தமிழ்மணி. வைரம். 10. அறிவூட்டும் அன்பு வழிக்கதைகள். தருமன். வைரம். 11. அறிவூட்டும் கதைகள். அமுதன். வைரம். 12. அறிவூட்டும் நூறு அற்புதக்கதைகள். தழிழ்ஒளி. வானதி. 13. அன்னப் பறவைகள். ராமசாமி. வானதி. 14. அன்னையின் குரல். மாயூரன். வானதி. 15. ஆசுநகர மந்திரவாதி (1, 2, 3,). கோபால கிருஷ்ணன். வானதி. 16. ஆத்திசூடிக் கதைகள். ரெங்கங்ாயகி. அருணோதயம். 17. இயேசுபிரானின் உபதேசக் கதைகள். வாண்டு மாமா. வானதி. 18. இரத்தினப் பறவை. தமிழ் மணி. வானதி. 58