பக்கம்:நூலகவியல் சிந்தனைகள்.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
44. சிறுவர்க்கான சிறுகதைகள். சந்தோஷம். கழகம்,
45. சிறுவர்க்கான சிறுகதைக் கொத்து. கழகம்.
46. சுவடிகள் சொன்னதில்லை. கிரிஜா. கலைமகள்.
47. செந்தமிழ் நாட்டுச் சிறுகதைகள். நடராசர். கழகம்.
48. சோழர் கதைகள். அரசுமணி. அருணோதயம்.
49. தங்கமணிக் கதைகள். தங்கமணி. அருணோதயம்
50. தமிழ் நீதிக் கதைகள். இராமநாதன், அருணோதயம்.
51. தாயில்லாப் பெண். தங்கமணி. அருணோதயம்.
52. தூங்கும் அழகி. ஆர்வி, கலைமகள்.
53. நல்ல பரிசு. லெயோ ஜோசப். கலைமகள்.
54. நல்வழிக் கதைகள். தங்கமணி.அருணோதயம்.
55. நல்வழிச் சிறுகதைகள் (1, 2, 3): நாச்சியப்பன். வானதி.
56. நீதி மன்னர் கதைகள். பால் முத்து. வைரம்.
57. நீதி மொழிக் கதைகள். தமிழ் முடி. வைரம்.
58. நூற்றைந்து நுண்ணறிவூட்டும் கதைகள். ராமசாமி. வானதி.
59. பகை வென்ற பல்லவன். ரேவதி, கலைமகள்.
60. பண்புக் கதைகள். இராமநாதன். அருணோதயம்.
61. பயத்தை வென்ற ராமன். தம்பி சீனிவாசன். தமிழ்ப் புத்தகாலயம்.
62. பழங்காலக் கதைகள். கோவிந்தன். அருணோதயம்.
63. பழமொழி விளக்கக் கதைகள் இனியன். கழகம்.
64. பனி அரசி. ராமசாமி. வானதி.
65. பாண்டியர் கதைகள். அரசுமணி. அருணோதயம்.
66. பாப்பாவுக்குக் கதைகள். தண்டபாணி. அருணோதயம்.
67. பாரசீக ரோஜா. ஆர்வி. கலைமகள்.
68. பாரதி கதைகள். லலிதா பரமேஸ்வரன். அருணோதயம்.
69. பிறந்த நாள் பரிசு. எல்லார்வி. வானதி.

60