பக்கம்:நூலகவியல் சிந்தனைகள்.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
70. பேரறிஞர் கதைகள். தண்டபாணி. அருணோதயம்.
71. பைபிள் கதைகள். தங்கமணி. வானதி.
72. பொன் கதைக் கொத்து. சந்தோஷம். கழகம்.
73. பொன் மொழிக் கதைகள். தங்கமணி. வானதி.
74. போதனைக் கதைகள். அரசுமணி. அருணோதயம்.
75. மணிபல்லவத்து மதலை. வேலவன். வானதி.
76. மந்திரச் சலங்கை. வாண்டு மாமா. வானதி.
77. மந்திர மனிதன். குண்டு மணி, வானதி.
78. மாய மனிதன். நடனு. கலைமகள்.
79. மாறு வேஷம். குண்டு மணி. வானதி.
80. மீனழகி. வாண்டு மாமா. வானதி.
81. மூன்று பரிசுகள். வள்ளியப்பா. தமிழ்ப் புத்தகாலயம்.
82. ராமன் கதை. விஜயலக்ஷ்மி. கலைமகள்.
83. விசித்திரக் குள்ளன். வாண்டு மாமா, வானதி.
84. விந்தைக் கதைகள். அப்பாத்துரை. கழகம்.
85. வியப்பூட்டும் சிறுகதைக் கொத்து. அப்பாத்துரை, கழகம்.

குழந்தை இலக்கியப் படைப்புக்கள் பல்கிப்பெருகுமாகில் குழந்தை நூலகங்களும் பெருகும். அவற்றின் பயனைத் துய்க்கின்ற குழந்தைகளின் அறிவு வளரும். அவ்வறிவு வளர்ச்சி நாட்டிற்கு நிலைத்த புகழைத் தேடித்தரும். அந்நாள் என்று வருமோ? அந்நாளே நமக்குப் பொன்னாளாகும்.

குழந்தைகளைப் போற்றிக் காப்போம்!
குழந்தை இலக்கியங்களைப் படைப்போம்!
குழந்தை நூலகங்களை அமைப்போம்!
கதை முடிந்தது! கதை கேட்ட உங்களுக்கு நன்றி!

61