பக்கம்:நூலகவியல் சிந்தனைகள்.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'காடை களையும் கொடுக்கச் சொல்லலாம். மற்ருென்றும் இங்கும் குறிப்பிடத்தக்கதாகும். நூலகத்திற்கென்று கிடைக் கின்ற, ஒதுக்கப்பெறுகின்ற நிதியினை நூலக, வளர்ச்சிக்கே செலவிடுதல் வேண்டும். 4. கட்டிடம் இன்றைய அறிவு, கல்வி வளர்ச்சிக்கேற்ப, கல்லூரி நூல கம் கற்பிக்கும் ஆய்வுக் கூடமாக, செய்முறைச் சாகி யாக (Teaching Laboratory) estermis GatestwGth. arswrGai els fò கேற்ற நிலையில் எல்லா வசதிகளுடன் கல்லூரி நூலகக் கட்டி உம் கட்டப் பெறுதல் வேண்டும். மேலும் நூலகத்தின் வருங் கால வர்ச்சியினை மனதிலே கொண்டு நாம் அக்கட்டிடத்தை உருவாக்க வேண்டும். நூலகக் கருவூலம், படிக்கும் அறை , நூலக அலுவலர்களுக்குரிய பகுதி, நூலகருக்குரிய அறை, பருவ வெளியீடுகள், செய்தி இதழ்கள் ஆகியவற்றிற்குரிய அறை ஆகியவற்றை நூலகக் கட்டிடம் கொண்டிருப்பதோடு திறமையுள்ள மாணவர்கள், ஆராய்ச்சியில் ஆர்வமிக்க மான வர்கள் தனியாக, அமைதியாக இருந்து படிப்பதற்குரிய தனி அறைகள் அல்லது LG Sassir (Study Carrels), Leoff ஒருங்கு கூடி. விவாதத்திற்குரிய பொருளைப் பற்றி விவாகிப்பதற்குரிய விவாத அரங்குகள், செவிக்கட் புலச் சாதனங்களை எவ்விதச் ஒரமமும் இன்றி கையாளுவதற்குத்தக்க வகையில் விளங்கும் பகுதிகள் ஆசியவற்றையும் கொண்டிருக்கவேண்டும். கருங்க கக் கூறின், விஞ்ஞான மாணவர்களது செய்முறைச் சாஆல யைப் போன்று நூலகமும் விளங்கவேண்டும். அனைவரது கண்ணையும் கருத்தையும் கவரத்தக்க நிலையில் நூலகக் கட் டிடம் அழகுடனும். பொலிவுடனும், அமைதியான சூழ்நிலை யுடனும், எல்லா வசதிகளுடனும் இருக்கவேண்டும். இவற் றிந்கெல்லாம் மேலாக, நூலகத்திற்கு வருகின்ற அனைவரும் தாங்கள் விரும்பியவற்றை எளிதிற் பெற்றுப் படிப்பதற்குரிய நிலையில் நூலகச் செல்வங்களை வைத்திருக்கவேண்டும். எவ்வி தத் தயக்கமும் இன்றி எல்லாக் கல்லூரி நூலகங்களிலும் 72